பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I & அணுக்கரு பெளதிகம் யைக்கொண்டு அணுக்கருவிற்கு அத்தகைய உயர்ந்த ஆற்றல்களை அளிப்பது மிகவும் சிரமம். ஆனால், 1,000 Mew போன்ற அதிகமானதும், அதற்கு மேலும் உள்ளதுமான ஆற்றலைக் கொண்ட துகள்கள் அண்டக் கதிர்வீசலில் (Cosmic radiatien) 2-6 67 657. sj&#369 suu sisGerrrgår pl ஒர் அணுக்கருவைத் தாக்க நேரிட்டால், அத்தாக்குதலின் விளைவாக அந்த அணுக்கரு மிக உயர்ந்த சுழி அளவுக்கு சூடாக்கப்பெற்று எண்ணற்ற புரோட்டான்களையும் நியூட் ரான்களையும் வெளிவிடுகின்றன; சிலசமயம்.அது ஹீலியஅணுக் கருக்கள், லிதிய அணுக்கருக்கள் போன்ற பளுவான சில்லு களும் வெளிவிடப் பெறுகின்றன. இவ்விதமான அணுக்கரு சிதைதல்உண்மையில் ஓர் ஒளிப்படத் தகட்டிலுள்ள குழம்பில் (Emulsion) நடைபெறும்பொழுது, அணுக்கருத் துகள்கள் சுவடுகளே உண்டாக்குகின்றன. அந்தத் தகடு துலக்கப் பெறும் பொழுது (Developed) அச்சுவடுகள் கண்ணுக்குப் புலனுகின் றன. இந்த யுக்தி முறை பிளெளவ், வேம்பேசர், ஸ்காப் பர்" என்ற அறிஞர்களால் வளர்க்கப்வெற்றது; அண்மையில் பவலும்" அவருடன் சேர்ந்து பணியாற்றிய அறிஞர்களும் அதை இன்னும் நன்முக மேம்பாடுறச் செய்தனர். படம் - 25 A, அத்தகைய ஒளிப்படம் ஒன்றனைக் காட்டுகின்றது. அது மிகவும் பெரிதாக்கித் திரும்பத் தந்த படம்: குழம்பில் புரோட்டான்களின் வீச்சு உண்மையில் ஒரு மில்லி மீட்டரை விடக் குறைவாகவே உள்ளது. எனவே, நாம் இங்கு, ஓர் அணு சிதைந்தழிதலின் உண்மையான பதிவைக் காண்கின் ருேம்; அதில் கிட்டத்தட்ட நாற்பது துகள்கள் அணுக்கருவி னின்றும் நீராவியாக்கப்' (Evaporated") பெற்றுள்ளன. ஏனெனில், மின்னுாட்டம் பெற்ற துகள்களுடன், பல நியூட் ரான்களும் நிச்சயமாக் வெளிவிடப்பெற்றிருத்தல்வேண்டும். படம் - 25 B அதுபோன்ற, இன்னும் மிகச் சிக்கலான, ஒரு செயலைக் காட்டுகின்றது. ஓர் அணுக்கரு சிதைந்தழிதலில் 17. பிளெளவ் - Blai. 18. வேம்பேசர் - Wambacher. 19. sivstristuff - Schopper. 20. Laidi - Powell.