பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் 23.3 Lisopuu gpswp ufileir@lum est gpsop (Scintillation mathod) யாகும். மிக விரைவாகச் செல்லும் ஒரு துகள்-எடுத்துக் காட்டாக ஆல்பாத் துகள்-ஒரு துத்தநாக சல்ஃபைடு திரை யில் தாக்கினல், ஓர் இயக்கம் நிகழ்கின்றது: இஃது ஒரு வலி வற்ற மின்வீச்சினை-மின் பொலிவினை-உண்டாக்குகின்றது. ஆகவே, பூச்சுப் பூசி வெள்ளை வைத்த சுவர்களில் துப்பாக்கி ரவைகளின் தாக்குதலை உற்றுநோக்கியறிதல்போலவே, அணுவினும் சிறிய அளவுள்ள தனிபட்ட துகள்களை உற்று நோக்குதல் சாத்தியப்படக்கூடியது; இந்த முறையில் அத் துகள்களைக் கணக்கிடவும் (Counting) செய்யலாம். எனினும், துணையின்றி இருக்கும் ஊனக் கண்ணின நாம் நம்பியிருத்தல் சிறந்த கொள்கையன்று; கணக்கிடும்பொழுதே கண் சிறிது சிறிதாகச் சோர்வடைதல்கூடும். இந்நாட்களில் இந்த முறை மிக அரிதாகவே கையாளப்பெறுகின்றது. அண்மைக்காலத் திலிருந்து வலிவற்ற மின் வீச்சுக்கள் கண்ணினல் பதிவு செய் யப் பெறுவதில்லை; அவை மின்பெருக்கியினல் பதிவு செய்யப் பெறுகின்றன. அயனி உண்டாகும் அறை: sustf leierl-rgib se op (Ionization chamber) 305th அடிப்படை விதியினைப் பயன்படுத்தியே நவீன உற்றறி முறைகள் யாவும் அமைந்துள்ளன. இந்தத் துணைக்கருவியை மிக எளியமுறையில் விவரிக்க முயலுவோம்: ஒரு பொன். @gp flowiflérarillo (Gold leaf clectroscope) utóujá. இணைந் துள்ள ஓர் உலோகப் பெட்டியைக் கொண்டுள்ளது. அந்தப் பெட்டியில் இரண்டு பொன் - இதழ்களைக்கொண்ட காப் பிடப்பெற்ற ஓர் உலோகக் கோல் உள்ளது. மின்விட்டம் கோலினை அடையுங்கால் அவ்விதழ்கள் விரிந்து நிற்கும் (படம்-29). தலைகீழாகவுள்ள (inverted) உலோக மூடி யொன்று நிலை மின்காட்டியின் மீது வைக்கப்பெற்றுள்ளது; அது மின்கல அடுக்கொன்றில்ை (Battery) 100 வோல்ட்டு அளவுக்கு மின்னூட்டம் பெறச் செய்யப்பெற்றுள்ளது: ஆது