பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 அணுக்கரு பெளதிகம் முடியாதவைகளாகவே உள்ளன. ஆல்பாத் துகள்களைக் கணக்கிடுங்கால், அத்துகள்கள் உள்ளே புகுவதற்கு வசதி யாக எண்-குழலுடன் ஒரு மெல்லிய அப்பிரகத்தாலான (Mica) சாளரம் ஒன்று அமைக்கப்பெறுதல் வேண்டும்; காரணம், அத்துகள்கள் தடித்த வேறு எந்தப் பொருள்களை யும் ஊடுருவிச் செல்ல இயலாது. வில்சன் முகில் அறை: அணுக்கரு பெளதிக அறிஞரின் மற்ருெரு முக்கியமான கருவி வில்சன் முகில் அறை என்பது, இஃது எவ்வாறு செயற்படுகின்றது என்பதை இரண்டாவது சொற்பொழி வில் விளக்கினேம்", இந்தப் பொறியமைப்பினால் மிகவும் முதன்மையாகவுள்ள ஒரு நன்மையுண்டு. அஃதாவது, இத ஞல் அணுக்கருச் செயல்களின் கண்ணுக்குப் புலணுகும் பதிவுகளைப் பெறுகின்ருேம். அதே சமயத்தில் இக்கருவி அச் செயலின் பல்வேறு விவரங்களையும் நமக்குக் காட்டுசின்றது. படம்-32 முகில் அறையின் ஒர் எளிய மாதிரி (Sketch) ஆகும். மேற்பகுதியில் நீராவியை நிறை நிலையில் (Saturated) கொண்ட காற்று உள்ளது. நாம் உற்று நோக்குவதற்காக அதன் உச்சிப்பகுதி ஒரு கண்ணுடித் தட்டி ளுல் மூடப்பெற்றுள்ளது. கீழ்ப்பகுதியில் ஈரமான ஊன் LIan FLt-Jt-av## Tả), (Layer of gelatine) (ự t-L(o)uth ở $ử இயங்கும் உந்து தண்டு (Piston) உள்ளது; இதல்ை, அதற்கு மேலுள்ள காற்று நீராவியை நிறை நிலையில் பெற்றுள்ளது. முகிற் சுவடுகளை நோக்குவதற்குத் தேவையான ஒளி பக்கங்களிலுள்ள துளை வழியாக அனுப்பப் பெறுகின் றது. உந்து தண்டு திடீரெனக் கீழ்நோக்கித் தள்ளப் பெறுகின்றது; இ. த ைல் மாரு வெப்ப நிலையில் (Adiabatically) காற்று விரிவடைந்து குளிர்கின்றது.இதன் 3. §§6)&6är-Wilson 4. இந்நூல்-பக்கம்-48