பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍器全 அணுக்கரு பெளதிகம் முறையில் கதிரியக்கமுள்ளதாகச் செய்யப்பெற்ற ஒரு பொருள்தான் உளவுகாட்டும் வழி . துலக்கி என்பது. மெல் லிய வெள்ளித் தகட்டினை இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அடியிற் குறிப்பிடப்பெறும் இரண்டு இயக்கங் கள் வெள்ளியில் இந்த ஒழுங்கில் நடைபெறுகின்றன: (1) „Ag"+on'->isAg” (2) „Ag"+"n"->-18Cd"+ 18 سم" அஃதாவது, பொருண்மை - எண் 107 ஐக் கொண்ட வெள்ளி ஐசோடோப்பு முதலில் போருண்மை-எண் 108 ஐக் கொண்ட ஐசோடோப்பாக மாறுகின்றது. இந்த இரண்டா வது வெள்ளி ஐசோடோப்பு நிலைத்த தன்மையுடையது அன்று; அதன் அரை வாழ்வு 22 வினாடிகளே; அஃது ஒர் எலக்ட்ரானை வெளிவிட்டுக் காட்மியம் அணு (,Cdi08) என்ற ஒர் அணுக்கரு ஐசோபாராக மாறுகின்றது, Ag198 என்ற வெள்ளி அணு நிலைத்த தன்மையற்றதாகத்தான் இருக்க வேண்டும்; ஏனெனில், அதன் அணுக்கரு 61 நியூட்ரான்களை யும் 47 புரோட்டான்களையும் கொண்டுள்ளது; அஃதாவது, அஃது இரு மடங்கு ஒற்றைப்படை' அணுக்கருவினைக் கொண்டதாகும். ஏற்கெனவே நாம் அறிந்துள்ளபடி விரைந்து செல்லும் நியூட்ரான்களை விட மெதுவாகச் செல்லும் நியூட்ரான்களே சாதாரணமாகச் சிறைப்படுத்தப்பெறக்கூடியனவாக இருப் பதால், விரைந்து செல்லும் நியூட்ரான்களைவிட மெதுவாகச் செல்லும் நியூட்ரான்களையே ஒரு போரான் எண் - கருவி அதிக எண்ணிக்கையில் பதிவு செய்கின்றது. இந்த வகை எண் - கருவி ஒன்று விரைந்து செல்னும் நியூட்ரான்களின் மூலத்தருகில் கொண்டுவரப்பெறுங்கால், ஒர் ஒலிபெருக்கி பயன்படுத்தப்பெறக்கூடும்; இந்த ஒலிபெருக்கி தனிப்பட்ட உட்துடிப்புக்களை ஒரு குறிப்பிட்ட சராசரி வீதப்படி-வினுடி ஒன்றுக்கு ஒன்று வீதம்-கேட்கும்படி செய்ய வல்லது. பாரஃ பின்மெழுகு போன்ற ஹைட்ரஜனைக் கொண்ட ஒரு