பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் 237 மிக உயர்ந்த ஆற்றலுடன் கூடிய துகள்களை உண்டாக்கு வதற்கு மிகச்சிறந்த காரண காரிய முறையுடன்கூடிய ஒரு வழியுண்டு; மின்னூட்டம்பெற்ற துகள்களை மிக அதிகமான, அஃதாவது 1,000,000 வோல்ட்டுகள் அல்லது அதற்குமேற் பட்ட வோல்ட்டுகளைக் கொண்ட மின் அழுத்தத்தால் முடுக் கப் பெறுவதுதான் அது. ஆயினும், நேர் மின்னேட்ட மின் அழுத்தத்தையே பயன்படுத்துதல் வேண்டும். என்ருலும், அத்தகைய உயர்ந்த நேர் மின்னேட்ட மின் அழுத்தத்தை உண்டாக்குவது, அதே அளவு மாறு மின்னேட்ட மின் அழுத் தத்தை உண்டாக்குவதைவிட, மிகவும் சிரமமானது. கிரைனேஷர் சுற்று: இன்று கிரைநாச்சர் சுற்று' என்று வழங்கப்பெறும் ஓர் அமைப்பு (படம்-33) எங்கனும் பெரு வழக்கில் மேற்கொள் ளப்பெறுகின்றது. மின்-தங்கியுடன் (C) கூடிய இரண்டு வரிசைகள் (Columns) ஒரு வால்வுகளின் அமைப்பினுல் (V) சேர்க்கப்பெறுகின்றன; ஒவ்வொரு வரிசையும் ஓர் எலக்ட்ரான் கற்றை ஒரே திசையில்மட்டிலும் தன் னுள்ளே கடந்து செல்லுமாறு அமைந்துள்ளது; நம் முடைய விளக்கப்படத்தில் அம்புக்குறிகள் அத்திசை யைக் காட்டுகின்றன. அமைப்பு முழுவதும் இவ்வாறு ஏற் பாடு செய்யப்பெற்றுள்ளது; எடுத்துக்காட்டாக, d என்ற புள்ளி அஃதுடன் தொடர்புள்ள பூமியுடன் இணைந்த a என்ற புள்ளியில் மின் இறக்கம் ஏற்படாமல் நேர் மின்னுரட்டம் (ஆனால், எதிர் மின்னுாட்டம் அன்று) பெறச் செய்யலாம். இவ்வாறே d யை நோக்க c நேர்மினனுTட்டம் பெறவும், c யை நோக்க f அவ்வாறே பெறவும், f'-ஐ நோக்க e அங் வனமே பெறவும் செய்யக்கூடும். இப்பொழுது ஒரு மாறு மின்னேட்ட மின் அழுத்தம் (சாதாரணமாக 200 லிருந்து 300 கிலோ வோல்ட் வரையிலும்) இரண்டு வரிசைகளுக் 5. Gonggim #&ff off gy-Greinacher circuit