பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் 23.9 படம்-34, பெர்லின்-டாலெம்’ என்ற இடத்திலமைந் துள்ள கெய்சர் வில்ஹெல்ம் பெளதிக ஆராய்ச்சி நிலையத்' திலுள்ள உயர் மின் அழுத்த மின்னக்கியின் (High-voltage generator) வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டுகின்றது. சாய்ந்த நிலையிலுள்ள பகுதிகள் வால்வுகளாகும்; கோளங் கள் படம்-33-லுள்ள c, e, f என்ற புள்ளிகளை ஒத்துள்ளன. இவ்வாறு உண்டாக்கப் பெறும் உயர்-மின் அழுத்தம் மின்னூட்டம் பெற்ற துகள்களை முடுக்கப் பயன்படுத்த வேண்டும். இங்குக் குறிப்பிட்ட மின்னூட்டம் பெற்ற துகள் கள் சாதாரணமாக ஒரு மின்னிறக்கக் குழலில் கால்வாய்க் கதிர்களாகத் தோன்றுகின்றன. அவை பிறகு இரண்டு கோடிகளுக்கிடையே உயர்-மின் அழுத்தத்துடன் (High voltage drop) இருக்கும். உயர்முறையில் வெற்றிடமாக்கப் Quñp gpöäää &pságosor (Accelerator tubes) Essop கின்றன, முடுக்கக் குழலின் முனையில் மாற்றம் செய்வதற் காகவுள்ள பொருளை அவை தாக்குகின்றன. வான் டி கிராஃ உயர் மின்னழுத்த மின்னுக்கி: இந் த த் துணைக்கருவியின் குறை யாதெனில், அது மிகவும் விலையுயர்ந்ததாக இரு ப் பது தா ன். ஆகவே, அதே முடிவுகளை எளிய முறைகளில் அடை வ த’ற் கே ற் ற முயற்சிகள் மேற் கொள்ளப் பெற் றுள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் வான் டி கிராப் உயர் மின் sargšž fils Gšs (High voltage generator) 15th sateurs திற்கு வருகின்றது. அது பழைய, இப்பொழுது மேற்கொள் ளப்பெருத செல்வாக்குப் பொறி விதியின் (Principle of the 6 Qurfaëlašt-LT Gawth-Berlen-Dahlem 7 கெய்லர் வில்ஹெம்ஸ் பெளதிக ஆராய்ச்சி நிலையம்ட (Kaiser wilhalm institut fur physik) 8. om gir is geprftLi-Van de graaff