பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 அணுக்கரு பெளதிகம் influence machine) Gitą Lil Jøl-u?á -e goud # geirsirgi. QË 5 மின்னுக்கி ஒரு பெரிய உட்குழிவுள்ள உலோகக் கோளம் (Metal sphera) அல்லது உருளையின லானது:இஃது ஒரு கடத் தியாகப் பயன்படுகின்றது. ஒரு கப்பி (Pulley) கோளத்தி னுள்ளும் இன்ைெரு கப்பி அதன்கீழும் அமைக்கப்பெற் றுள்ளன. அகண்ட மூடப்பெற்ற வார்ச்சுற்று (Belt) ஒன்று படம்-35 வான் டிகிராஃபின் உயிர் இழுவிசை ஆக்கப் பொறியினை விளக்குவது. இரண்டு கப்பிகளின் மீதும் செல்லுகின்றது; இந்த வார்ச் சுற்று பட்டு போன்றகாப்பிடும் பொருளாலானது.கடத்திக்கு வெளியே ஒரு சீராக்கியினலும்(Rectifier)ஒரு கொரன்னசீப்பி லுைம் மின்னூட்டம் வார்ச் சுற்றின் மீது துவப் பெறு கின்றது. வார்ச்சுற்று இந்த மின்னூட்டத்தைச் சுமந்து கொண்டு கடத்தியினுள் நுழைகின்றது; அங்கு இரண்டாவது கொரன்ன சீப்பினல் (Corona comb) அம்மின்னூட்டம் அகற்றப்பெற்றுக் கடத்திக்கு மாற்றப்பெறுகின்றது. இவ் வாறு கடத்தியை நாம் விரும்புகின்ற மின் அழுத்த அள விற்கு மின்னூட்டம் பெறச் செய்யலாம். மின்னக்கி அமைக்