பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் 243 யின் ஆரம் அத்துகளின் நேர் வேகத்திற்கு விகித சமமாக உள்ளது (படம்-37), ஆகவே, துகள்களின் நேர் வேகம் வட்டத்தின் சுற்றளவிற்கு விகித சமமாகவுள்ளது; இதன் விளைவாக, ஒரே வகைத் துகள்கள், அவை வெவ்வேறு நேர் வேகங்களைப் பெற்றிருப்பினும், ஒரு முழுச் சுற்றையும் முற் றுப்பெறச் செய்வதற்குச் சரியாக ஒரே அளவு காலத்தைத் தான் எடுத்துக் கொள்கின்றன. இரண்டு துருவத் துண்டு களுக்கிடையிலுள்ள இடத்தில் டீ-க்கள் (Dees) எனப்படும் இரண்டு அரை-உருளை வடிவப் பெட்டிகள் அமைக்கப்பெற் றுள்ளன; அவை ஒன்ருேடொன்று சேராமல் காப்பிடப் பெற்றுள்ளன; இந்த இரண்டு டீக்களினிடையே ஒர் உயர்அதிர்வு மின்னக்கியினல் 30-100 கிலோவோல்ட் அளவு மின் அழுத்த வேற்றுமை உண்டாக்கப்பெறுகின்றது. இதன் விளைவு யாதெனில், டி.க்களிடையேயுள்ள சிறிய இடத்தில் 905 2-tuff lost gy Lyauth (High freqency alternting field) உண்டாகின்றது. இந்த மாறு புலத்தின் அதிர்வு மின்புலத்திலுள்ள துகள்களின் சுற்று பொழுதுக்குச் சரி urror (Period of revoluation) 935(533 upsrgy soggsåg, படுத்தப்பெறுகின்றது. மையத்திற்கருகில் (Z) துரு வத்துண்டுகளுக்கிடையிலுள்ள இடத்தில் மின்னுாட்டம் பெற்ற துகள் நுழையுமாறு செய்யப் பெறுகின்றன: அங்கு அவை மின்புலத்தின் செல்வாக்கிற்குட்படுகின்றன: அவை ஒரு குறிப்பிட்ட நேர் வேகத்தைப் பெற்று காந்தப் புலம் மட்டிலும் உள்ள ஒரு டி-யின் உட்புறமுள்ள இடை வெளியில் அரை-வட்ட வடிவில் இயங்குகின்றன. இந்த முறையில் அவை சென்று, அவற்றின் மின் அழுத்த வீழ்ச்சி தொடக்க நிலை முடுக்கத்தின் பொழுதுள்ள மின் அழுத்தத் வீழ்ச்சிக்குச் சரிசமமாகவும், ஆளுல் எதிர்த்திசையிலும் இருக்கும் சரியான சமயத்தில் அவை டி.க்கு இடையிலுள்ள #7 jaurantu (Channel) அட்ைகின்றன. ஆயினும், அவை இப்பொழுது ஒரு டீ-யிலிருந்து மற்ருெரு டி-க்கு எதிர் திலே யில் சென்று கொண்டிருக்கின்றன; இது மின் புலத்திற்கு எதிராகவுள்ளது; இதன் விளைவாக அவை மேலும் முடுக்கப்