பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 அணுக்கரு பெளதிகம் இவ்வாறு ஆற்றலை வீசும் மூலம் நீண்டகாலமாக ஒரு புதி ராகவே இருந்தது; இதற்குவிடை காண்பதற்கு நீண்டதோர் அறிவுத்திறன் தேவையாக இருந்தது. நம் கதிரவன் இரண் டாயிரம் மிலியன் ஆண்டுகளாகக் கிட்டத்தட்ட இதே உறைப் புடன் ஒளியினை வீசிக்கொண்டிருக்கவேண்டும் என்பதை அறி வோம்; நீண்டகாலத்திற்கு முன்னதாகவே ஏன் கதிரவன் தன் னுடைய ஆற்றல் முழுவதையும்இழக்கவில்லைஎன்பதைப்பற்றி எவரும் புரிந்து கொள்ள இயலவில்லை. இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அணுக்கரு பெளதிகத்தை எதிர் நோக்கி இருக்க வேண்டியிருந்தது. இன்று நாம் அதன் காரணத்தைத் திட்டமாக வரையறுத்துக் கூறும் ஒரே ஒரு செயலை அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கின்ருேம் அட்கின்சனும், ஹெளட் டர்மான்ஸ்ாம் வி. வெய்லேக்கரும் , பெத்தேயும் மேற் கொண்ட மூன்று ஆராய்ச்சிகளின் விளைவாக இப்பிரச்சினைக்கு விடை கண்டறியப்பெற்றது. இப்பிரச்சினைக்கு எவ்வாறு விடை கண்டனர் என்பதைப்பற்றி யெல்லாம் நாம் இங்கு விவரிக்கப் போவதில்லை; அதன் முடிவை மட்டிலும் கூறினல் போதுமானது. அதற்குரிய விடை ஒன்ருேடொன்று தொடர்புடைய ஒரு சில வாய்பாடுகளில் அடங்கியுள்ளது. அந்த வாய்பாடுகள் அடியிற் குறிக்கப்பெறுகின்றன: (1) Co. + H+ → N* e9, +ـ CH3, سچ- 3 g) ,NT) (3) C13 + .H" -> .N”. (4) .N* + H+ -> *O". .e9ي سن NH5ي حجس ة Oي (5 ) (6) N*-i- i.HI —- C*-H. He'. 5. ஒரு மிலியன் என்பது பத்து இலட்சம்:ஆயிரமாயிரம். 6 அட்கின்சனும் ஹெட்டர்மான்ஸும்-Atkinson and Houtermans, 7 6$). @άμύG6mj&&; ri-— V. Weizsacker. 8 GušGÆ–Bethe, 9 N-நைட்ரஜன். e"-பாசிட்ரான் H-புரோட்டான்