பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கொள்கை శ్రీ காலத்தில் குறிப்பது போல குறுகிய உலகாயத முறையில் வழங்கப்பெறவில்லை என்பது உறுதி. அணுக்லிமாண்டரின் கருத்து: தேலஸின் மாளுக்கரும் மிலேட்டளில் வாழ்ந்து கற்பித் தவருமான அளுக்லிமாண்டம்" என்பாரின் கருத்தில் ஒரே ஒர் அடிப்படைப் பொருள் என்ற பொதுமைக்கருத்திற்குப் பதி 6vrrá -91:4.ülug&l-gi; gijGösj,3 g; 2)Ji% (Fundamental poíarity) என்ற கருத்து-இருத்தலுக்கும் ஆதலுக்கும் முரணுக இருப் பது-ஈடாகச் செய்யப்பெற்றது, அசூக்ளிமாண்டர் கூறிய வாதம் இதுதான்: ஒரே ஒர் அடிப்படைப் பொருள் மட்டி லும் இருக்குமாயின் இந்த முடிவிலா ஒருபடித்தான பொருள் இந்த அகிலம் முழுவதும் நிரம்பிவிடும்; ஆதலால் பல்வேறுபட்ட தோற்றங்கள் யாவும் விளக்கம் பெறமுடி யாது போய்விடும்; இக்காரணத்தால்தான், மாற்றமும் ஆத golib’ (Change and Becoming) @orsog grgårg, GäptiQugs, அந்த ஆதி அடிப்படையினின்றுதான் எழுந்திருத்தல் வேண் டும்’ என்பது. அளுக்விமாண்டர் ஆதல்’ என்ற செயலை வேற்றுமை காணப்பெருத இருத்தலின் சீர்கேடுறுதல் அல் aug girġajgy 5@fresë (Degeneration or debasement) GGÉ யிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. அஃதாவது, அஃது இறுதியாக உருவமோ குனமோ இல்லாத ஒரு பொரு ளாகத் தனித்தன்மை பெறுகின்றது என்று கூறலாம். ஹேராக்ளிட்டலின் கொள்கை: ஹெராக்ளிட்டலின் மெய்ப்பொருளியவில் ஆதல்பற்றிய பொதுமைக் கருத்து முதலாவதான இடத்தைப் பெறுகின் றது. அவர் அசையக்கூடிய பொருளை-நெருப்பை-அடிப் 6 gojšoffidst air-fi-Anaximander. 7 Googtsääfli ll-ov-Heraclitus.