பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 அணுக்கரு பெளதிகம் Np333-4- _ ,e9,, ج-U339ہچ۔ڈU888 -4-,n,, „Npo°—>„Pu°+ _„e° இவ்வாறு உண்டான புளுட்டோனிய அணுக்கரு (,PU*) ஒர் ஆல்பாத்துகளினை வெளிவிட்டு யுரேனியமாக (U*) மாறுகின்றது; இஃது அரிதாக நடைபெறும் ஓர் இயக்கமாகும். இந்தப் புளுட்டோனியத்தின் அரை வாழ்வு 24,000 ஆண்டுகளாகும். ஏற்கெனவே விளக்கியதுபோல, (U238) என்ற அணுக்கரு நியூட்ரான்களைச் சிறையிடுதல் போல, அணுக்கரு நியூட்ரான்களைச் சிறையிடுதல் ஒர் இயக்க மாகும்; இச்செயல் நியூட்ரானின் ஆற்றல் ஒரு குறிப்பிட்ட அ ள வு மதிப்புக்களைப் பெற்றிருந்தால்மட்டிலுந்தான் பெரும்பாலும் நிகழும்; இதில் உட்புகும் நியூட்ரானின் அல் அணுக்கருவிலுள்ள அதிர்வுகளுடன் அநு-நாதமாக (Reson. ance) இணைந்து அதிர்வினை உண்டாக்கும். தொடர்நிலை இயக்கம் பிளவுறும் செயலில் ஒரு நியதிப்படி ஒரு சில நியூட்ரான் கள் அணுக்கருவிலிருந்து சுழற்றி வீசியெறியப்பெறுகின்றன; எடுத்துக்காட்டாக U" என்ற அணுக்கருவில் இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் வெளிவிடப் பெறுகின்றன. இந்நிகழ்ச்சி முதன் முதலாக 1939-இல் ஜோலியட் என்பா ரால் சரி பார்க்கப்பெற்றது; இது தொழிற்முறையில் அணுக்கரு ஆற்றலைப் பெறத் தேவையான தொடர்நிலை இயக்கத்தினை உண்டாக்குகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரளவுக்கு அதிகமான தூய்மையான யுரேனியத்தில் (U") தொடர்நிலை இயக்கம் நடைபெற்ருல், அதிலிருந்து விடுவிக் கப்பெறும் நியூட்ரான்கள் வேறு ஆU*-இன் அணுக்கருக் களைத் தாக்கி அவற்றில் பிளவுறும் செயலே நிகழ்த்தி இன் னும் அதிகமான நியூட்ரான்களே விடுவிக்கின்றன; இந்த 18. Ggre?&turr-Joliot.