பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 # Ꮾ அணுக்கரு பெளதிகம் என்ற சிற்றுாரில் கெய்லர் வில்ஹெம் ஆராய்ச்சி நிலையத் தைச் சார்ந்த வர்ட்ஸ்", பாப்", பிஷர்', ஜென்ஸன்", ரிட்டர்" ஆகியோர் அடங்கிய ஆய்வாளர்களின் குழு இதனை நிறுவியது. கன நீரைக் கொண்ட தொட்டியில் இறக்கக் கூடியவாறு ஒரு மூடியிலிருந்து சங்கிலிகளில் தொங்கவிடப் பெற்ற ஏராளமான யுரேனிய உலோக வட்டத்தகடுகளை (Disks) இவ்வொளிப் படம் காட்டுகின்றது. தொட்டியே தடித்த பென்சில் கரி அடுக்கினல் மூடப்பெற்றுள்ளது; இந்தப் படத்தில் அவ்வடுக்கு சரியாகப் புலளுகவில்லை. படம். 40-B என்பது, யுரேனிய அணுஉலையின் ஓர் அமைப்பு முறை விளக்கப்படமாகும்; அதில் நிழலிட்டபகுதி பென்சில் கரிப் பூச்சினைக் குறிக்கின்றது. இந்தக் கருவி முழுவதும் ஒரு பெரிய நீர்த்தொட்டியில் அமைக்கப்பெற்றிருந்தது. நடுவில் நியூட் ரானின் மூலம் ஒன்று தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்க லாம்; அளக்கும் வீடுகள் (Leads) (S) வெளிப்புற ஒரத்தில் பிணைக்கப்பெற்றுள்ளன.இப்பொழுதும் இந்தக் கருவி தனித்த நிலையில் தொடர்நிலை இயக்கத்தைத் தாங்குவதற்கு ஒரளவு சிறிதாகவே இருந்தது; ஆனால், அதன் பருமனைச் சற்றுப் பெரிதாக்கினுல், ஆற்றல் உற்பத்திச் செயலேத் தொடங்குவ தற்கு அது போதுமானதாக இருக்கும். 1942-ஆம் ஆண்டில் ஃபெர்மியின் மேற்பார்வையில் சிகாகோ நகரில் ஆற்றலை உற்பத்தி செய்வதற்கேற்றவாறு பெரிய அளவில் முதல் யுரேனியம் அணு உலே நிறுவப் பெற்றது. அது யுரேனியத்தையும் பென்சில் கரியையும் கொண்டு அமைக்கப்பெற்று 1942-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இயங்கத் தொடங்கியது. 25. கெய்ஸர் வில்ஹெம் ஆராய்ச்சி நிலையம் - Kaiser Wilhelm Institute. 26. øfrïLL6ïð - Wirtz. 27. urril - Bopp. 28. 136 #ff - Fiscer. 29. Gagsir Gusir - Jensen. 30. Ifilt to - Ritter. § 1. &QLiffuss - Fermi.