பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 அணுக்கரு பெளதிகம் இவற்றிற்கு ஒரு வழி பிறக்கும்; மிக விரைவாகவோ அன்றி தாமதித்தோ ஆற்றல் நிலையங்கள் நிறுவப்பெறும். அணுக் கருவாற்றலால் இயக்கப்பெறும் மின் ஆற்றல் உற்பத்தி நிலை யங்களும், வெப்பத்தினைக் கடத்தும் நிலையங்களும், கப்பல் பொறிகளும் தோன்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லலாம். யுரேனிய அணு உலை-ஆற்றல் மூலம்: யுரேனிய அணு உலையின் ஒரு சிறப்புக் கூறு அதனே ஆற்றலின் மூலமாகப் பயன்படுத்துவதில் சங்கடத்தை விளை விக்கின்றது; ஆளுல் அதற்கு மா ருக, வேருெரு விதத்தில் அந்தக் கூறு அதனை மிகவும் பயனுடையதாக்குகின்றது: யுரேனிய அணு உலை முழுவதும் மிகப் பேராற்றல் வாய்ந்த தீவிரமான கதிரியக்கமுள்ள கதிர்வீசலினுல் நிரப்பப்பெறு கின்றது; இஃது அணு உலையின் அருகிலுள்ள உயிர் வாழ் பிராணிகளுக்கு மிகவும் பேராபத்தினை விளைவிக்கக் கூடியது. இக்காரணத்தால் இந்த அணுஉலைக்குப் பல மீட்டர் பரும னுள்ள கப்பிச் சுவர்கள் (Concrete walls) அல்லது . அது போன்ற பொருளால் ஆன சுவர்கள் காப்புறையாக எழுப் பப் பெறுகின்றன. இத்தகைய கதிர்வீசல்களின் தோற்றத் திற்குரிய காரணம் வெளிப்படை யுரேனிய அணு உலையின் உட்பகுதிதான் பெருத்த அளவில் அணுக்கரு இயக்கங்களின் களமாக அமைந்துள்ளது: இந்த இயக்கங்கள் எல்லாவிதக் கதிர் வீசல்களையும் விளைவிக்கின்றன (ஆல்பா-, பீட்டா., காமாக் கதிர்வீசல்கள்). சிறப்பாக அணுஉலையில் மிகப் பேரளவிலுள்ள நியூட்ரான்களின் உறைப்பின் பயன் யாதெனில் அந்தக் கருவியில் செருகப்பெறும் பொருள்கள் யாவும் நாம் ஆரும் சொற்பொழிவில் 4-வது பகுதியில் குறிப் பிட்ட செயல்களிளுல் விரைவில் கதிரியக்கமுடையவைகளாய் விடுகின்றன. எனவே, யுரேனிய அணுஉலையை செயற்கை முறையில் கதிரியக்கப் பொருள்களை உண்டாக்கும் திறமை யான புடக்குகை' (Crucible) யாகப் பயன்படுத்திக் கொள்ள