பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

發 g

4. i

தாவரங்கள், பிராணிகள், மானிட உயிர்கள் ஆகியவற்றில் வளர் சிதை மாற்றங்கள்; எலும்பு களும் பற்களும் உண்டாதல்; மருத்துவச் சோதனைகள்.


**

கூழ்நிலைப் பொருள்கள், பளிங்குநிலைப் பொருள் கள் ஆகியவற்றை உற்றறிந்து காணல், கூழ் நிலைப் பொருள்களும் களி நிலைப் பொருள் களும் காலத்தால் மாறுபாடடைதல்.

i ; i

Y.கதிர்கள்மூலம் பொருளைச் சோதித்தல்; கதிரி யக்கமுள்ளஃபோட்டோ ஜெனிக்பொருண்மை; வாயுக்களின் நுழைதிறன்பற்றிய சோதனை. SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS எதிர்வினையின் வேகம்; சார்பிலாத மேற்பரப்புக் கள்; மேற்பரப்பும், அமைப்பு மாற்றங்களும்; பரவி விரவும் செயல்; திண்பொருள் நிலையில் எதிர்வினைகள்.

i ; i i Bi H,இன் கண்டு பிடிப்பும் உற்பத்தியும். வேதியியல் பிரிவின் தத்துவம்; அளவறி பகுப்பு: சிதைக்கப்பெருத பகுப்பு. புதிய தனிமங்களின் பண்புகள், கரைதிறனையும் அமைப்பையும் கண்டறிதல்:லாட்டிஸ்அமைப்பு.