பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 அணுக்கரு பெளதிகம் ஆவர்த்த அட்டவணையில் வெறுமையான இடங்களில் இருக்கவேண்டிய வேறு இரண்டு தனிமங்களும்-85, 87 என்ற அணு-எண்களைக்கொண்டவை-செயற்கை முறையில். உண்டாக்கப்பெற்றுள்ளன. கார்சான்",மெக்கன்சி', செக்ரே' என்ற அறிவியலறிஞர்கள் மிக உயர்ந்த ஆற்றலைக்கொண்ட (32 Mew) ஆல்பாக் கதிர்களால் பிஸ்மத்தை தாக்கி அதி விருந்து 85 என்ற தனிமத்தை உண்டாக்கினர்; அஸ்டா டைன் (Astatine) (குறியீடு: At) என்று அதற்குப் பெயர் இடப்பெற்றது. அஃது அடியிற்கண்ட செயலால் உண்டா கின்றது: sa Biooo + „He“ = „At *** + on + „n” அந்தக் காலத்திலிருந்து, இயற்கையில் கிடைக்கும் கதி ரியக்கப் பொருள்களில் .At*-இன் சிறிது அளவுகள் (Traces) இRaA" (Po') என்பது சிதைந்தழிதலின் விளைபொருளாக கார்லிக்கி,பெர்னெர்ட்' என்ற அறிவியலறிஞர்களால் உற்ற றிந்துகண்டறியப்பெற்றன. 87 என்ற தனிமம் நெப்ட்யூனிய ஐசோடோப்பு ஒன்று சிதைந்தழிதலின் விளைவாக உண்டாகும் ஒரு பொருள் ஆகும். அதன் சிறிது அளவுகளும் இயற்கையில் கிடைக்கும் ஆக்டினி யத்தின் கதிரியக்கச் சிதைவிலிருந்து பெர்ர்ே' என்பவரால் கண்டறியப்பெற்றுள்ளன. அது "ஃபிரான்சியம் (Francium) என்று பெரியடப்பெற்றுள்ளது. இறுதியாக, யுரேனியத்துடன் முடிவுபெறும் தனிம்ங்க வின் ஆவர்த்த அட்டவணை 96 என்ற அணு-எண் வரையி லும் செயற்கைமுறையில் நீட்டப்பெற்றுள்ளது. ஏற் 40 strifersir-Corson, 41. Qupésàrà–Mckenzie. 42 @&&Gg-Segre 48 5TřFq$š–Karłik. 44 Qur#@6qrtři .—Bernert. 45. GLffGpr—Perrey * இன்று நொபீலியம் (அணு.எண் 103) வரையிலும் நீட்டப்பெற்றுள்ளமை அறியத்தக்கது.