பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 0 அணுக்கரு பெளதிகம் தொகுதியிலிருந்து பெரிய சருக்கரை மூலக்கூறுகளாகி குளு கோஸ் என்ற பழச்சருக்கரை (C.H,0,) உண்டாகின்றது. முடிவாக, தன் வயமாகும் செயல் பல நிலைகளில் நடைபெறு: கின்றது என்ற முக்கியமான மெய்ம்மை நிலைநிறுத்தப்பெற் றது. எனினும், இந்தச் செய்தியைக் குறித்து இவ்விடத்தில் மேலும் பல விவரங்களே நாம் விரித்துப்பேசவேண்டிய தில்லை. (VIII) மருத்துவத்துறையில் செயற்கைக் கதிரியக்க ஐசோடோப்புக்கள் சிலகாலத்திற்குப் பின்னர் செயற்கைக் கதிரியக்க ஐசோடோப்புக்கள் மருத்துவத்துறையில் உயர்ந்த முறை யில் பயன்படுத்தப்பெற்றன. மேற்குறிப்பிட்ட சோதனை சிறிய அறைகளில் கதிரியக்கப் பொருள்களில் சாதாரண மாகக் கேடுருத உயிரியை (Organism) ஆராய்வது முக்கிய மானதாயிருந்தது; இதற்கு மாருக, அதிக அளவு பொருள் களைப் பயன்படுத்தி அவை தம் கதிரியக்கத்தால் உயிரியில் என்ன விளைவிக்கின்றன என்பதைச் சோதிப்பதும். சாத்தி யப்படுகின்றது. ஸ்காட்", குக்" என்ற இரண்டு அறிஞர்கள் இம்முறைகளில் ஒரு விரிவான ஆராய்ச்சியின் மேற்கொண்ட னர்; அவர்கள் பெர்க்லியிலுள்ள" சைக்ளோட்ரானில் உற் பத்தியான கதிரியக்கப் பாஸ்வரத்தை இளம் பெட்டைக் கோழியின் உணவில் கலந்து கதிர்வீசலில்ை உண்டாகும் குருதி நிற மிக ளின் மாற் றங்களை (Haematological changes) ஆராய்ந்தனர். அவர்கள் கவர்ச்சிகரமான பல மாற்றங்களைக்கண்டு அவற்றை எக்ஸ் கதிர்களால் உண்டா கும் பிறமாற்றங்களுடன் ஒ ப் பி ட் ட ன ர். குருதியில் Garciall-aflāāt (Red Corpuscles), வெள்ளுடலிகள் (White corpuscles) atsirip g)a sir G di 3 e-l-sössir 53. effort - Scott. 54. &# - Cook. 5 5. Qufr&aöl - Berkeley.