பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 295 ளி லும் படிகின்றன என்றும், ஆளுல் குட்டை tԱքI հir சங்கிலித் தொடர் போன்றவை உடனே செலவழிகின்றன என்றும் இச்சோதனை காட்டியது. சாதாரண ஹைட்ரஜனைக் கொண்டு இச்சோதனையை மேற் கொள்ள இயலாது; ஏனெனில், இத்தகைய கொழுப்பு அமி லங்கள் உயிரியில் எப்பொழுதுமே உள்ளன; ஆகவே, உன. வில் நாம் வேண்டுமென்றே புகுத்திய கொழுப்பு அமிலங்களை ஏற்கெனவே உயிரியிலுள்ள அமிலங்களினின்றும் வேறு படுத்தி அறிதல் இயலாததொன்று. பொருண்மை-எண் 15 ஐக்கொண்ட நைட்ரஜனைக்கொண்டும் பொருண்மைஎண் 18ஐக் கொண்ட ஆக்ஸிஜனைக்கொண்டும் இம்மாதிரி யான சோதனைகள் மேற்கொள்ளப்பெற்றன. பொன் ஐசோடோப்பு: முடிவாக, பெளதிகத்துறையின் ஒரு பிரிவில்-ஒளியிய வில் (Optics)-அணுக்கருஇயக்கத்தில் ஒரே ஒரு பிரயோ க த் ைத ம ட் டி லு ம் கூறுவோம். சைக்ளோட்ரானைக் கொண்டு, பண்டைய இரசவாதிகள் கண்ட பழங்கனவிற்கு மாரு:ன தொன்றை-பாதரசத்தைப் பொன்னக்கும் மாற். றம் அன்று: 'பொன்னைப் பாதரசமாக்கும் மாற்றத்தை" -முற்றுவிக்க முடிந்தது. பொன் ஒற்றை ஐசோடோப்பைக் கொண்டது: அஃதாவது, அத்தனிமத்திற்கு ஒரே ஒரு நில்ைத்த ஐசோடோப்புதான் (,Au") உண்டு. பொன்னில் ஒர் அணுக்கரு செயல் நிகழும்படி செய்தால், அதில் ஏற்படும் மாற்றங்களை அடியிற்காணும் வாய்பாடு உணர்த்தும்: „Au”--„n->-,Au*->-a,Hg”-+ – e” இந்த வாய்பாடு ஒர் எலக்ட்ரான் விடுவிக்கப்பெறுவதைக் காட்டுகின்றது: இந்தச் செயலில் பாதரசத்தின் ஏழு நிலைத்த 59. பண்டைய இரசவாதிகள் பாதரசத்தைப் பொன் ளுக்கக் கூடும் என்று கனவு கண்டனர்.