பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு அணுவாற்றலைத் தொழில் துறையில் கையாளுவது பற்றி ஜெர்மெனியில் நடைபெறும் ஆராய்ச்சி * அளவற்ற ஆற்றல்; பத்தாண்டுகட்கு முன்னரே பெளதிக அறிஞர்கள் அடிப் படை அறிவியல் அறிவின் விரிவின்றி அணுவாற்றலைப் பயன் படுத்துவதை முற்றுவிக்க முடியாது என்பதை நன்கு அறிந் திருந்தனர். உயர்-மின் அழுத்த தளவாடத்தின் (Equipment) தொடக்கத்தையும் சைக்ளோட்ரானேக் கண்டறிந்ததையும் தொடர்ந்து ஏற்பட்ட செய்முறை அணுக்கரு.பெளதிகத் தில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், 1937-ஆம் ஆண்டுவரையிலும் எந்தப்பெளதிக நிகழ்ச்சியும் கண்டறியப் பெறவில்லை; இந்த முன்னேற்றம் அணுக்கருக்களில் உள்ளு றைந்து கிடக்கும் அளவற்ற ஆற்றலைப் பயன்படுத்துவதற் குரிய வாய்ப்பினைத் தரவில்லை. புதிய கண்டு பிடிப்பு: "ஹான், ஸ்ட்ராஸ்மன்' என்ற இருவரால் டிசம்பர் 1938-இல் கண்டறியப் பெற்ற யுரோனியப் பிளவு-அஃ

  • g)#gu-Gamp Die Naturwissenschaften-grth Naturegylk (தொகுதி.160 பக்-211. ஆகஸ்டு 16, 1947) வெளிவந்த கட்டுரையின் சிறிதளவு சுருங்கிய மொழி பெயர்ப்பாகும்.

1. Naturwiss, 27, 11 (1939)