பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 3.99 தாவது, நியூட்ரான்களால் யுரேனியம் தாக்கப்பெறுங்கால் அது கிட்டத்தட்ட பொருண்மையில் சம அளவுள்ள இரண்டு சில்லுகளாகப் பிரிக்கின்றன என்ற உண்மை-நமக்குக் கிடைக்கும் அணுவாற்றலைப் பயன்படுமாறு செய்தது. இக்கண்டு பிடிப்பைத் தொடர்ந்து ஜோலியட்டும் (foliot) அவருடன் சேர்ந்து பணியாற்றிய அறிஞர்களும்’ 1939-ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் பிளவுறும் செயலில் யுரேனிய அணுக்கருவே பல நியூட்ரான்களை வெளிவிட்டு அடிப்படை யில் ஒரு தொடர்நிலை இயக்கத்தைச் சாத்தியப்படக்கூடிய தாகச் செய்துவிடுகின்றது என்பதை மெய்ப்பிப்பதில் வெற்றி கண்டனர். அதன் பிறகு, அணுக்கருத் தொடர்நிலை இயக்கங்களின் சாத்தியத்தைப்பற்றிப் பெளதிக அறிஞர் களிடையே, சிறப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சொற் போர் நடைபெற்றது; ஜெர்மானிய நாட்டில் 1939-ஆம் ஆண்டுவேனிற்காலத்தில் ஃபுளுக்கே" என்பவரால் டைகேச்சர் விலன் சேப்டன்' என்ற இதழில் ஆராயப்பெற்றது. மெய்ட் னெர், பிரிஸ்ச் என்ற இரண்டு அறிஞர்கள் ஏற்கெனவே பிளவுறும் செயலில் அளவற்ற ஆற்றல் விடுவிக்கப் பெறுகின் றது என்பதில் கவனத்தைத் திருப்பினர். ஜெர்மானிய நிாட்டில் அணு ஆராய்ச்சி நிலை: 1933-க்கும் 1939-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜெர் மானிய நாட்டில் அணுபெளதிகம்பற்றிய பிரச்சினைகளில் பொது மக்கள் காட்டிய அக்கறை, அவைகளில் வேறுநாடு 2. Nature, to 3, 470 (1939), 3. Lego Gs-Flugge, Naturwiss, 27, 402 (1939). 4. so-Gossif - so er G s C – so-Die Naturwissen chaften. - 5. Quouill l-Qaarif, ustifieřvá:Meitner and Frisch, Nature, 143. 239 (1939).