பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 அணுக்கரு பெளதிகம் நிதிகள் ஒதுக்கப்பெற்றுள்ளன என்ற செய்தி ஜெர்மானிய நாட்டிற்கு எட்டியது. இங்கிலாந்தும் அமெரிக்க நாடுகளும் அணு ஆயுத வளர்ச்சியினை மேற்கொள்ளக் கூடும் என்ற நோக்கத்தை யொட்டி, ஹீரஸ்வாபனெம்ட் என்பார் ஸ்குயூமென்" என்பாரின் தலைமையின்கீழ் ஒரு தனி ஆராய்ச் சிக் குழுவின அமைத்தார்; தொழில் துறையில் அணுவாற் றலை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஆராய்வதுதான் இவருடைய பணியாகும். 1939-ஆம் ஆண்டு செப்டம் பரில் தொடர்புள்ள துறைகளிலுள்ள பல அணுக்கரு பெளதிக அறிஞர்களுக்கும் நிபுனர்களுக்கும் டைப்னெர்' என் பாரின் ஆட்சிப்பொறுப்பின் கீழ் இப்பிரசினே ஆராய்ச்சிக் காகத் தரப்பெற்றது. நியமனம் பெற்றவர்களுள் போத்தே' குளுசியஸ்", டோபல்", கைகர்', ஹான்", ஹார்ட்டெக்", ஜூஸ்", வி. வெய்சேக்கர்" என்பவர்களின் பெயர்களை நான் குறிப்பிட்டாக வேண்டும். ஸ்குயூமெனின் கட்டளையால் பெர்லின்-டாஹெல்ம் என்ற இடத்திலுள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் பெளதிக ஆராய்ச்சி நிலையம் புதிய ஆராய்ச்சித் திட்டத்தின் அறிவியல் மையமாக ஆக்கப்பெற்றது. அங் கனமே, அந்த ஆராய்ச்சி நிலையம் ஹீரஸ்வாபனம்ட்டு என் பாரின் ஆட்சியின்கீழ் அமைந்தது; இது கெய்ஸர்வில்ஹெல்ம் கேசெல்ஸ் சேப்ட்டின்உரிமைகளை இழக்கச்செய்தது; ஆகவே, 8. gögsið out LGgrúbt —-Heeres Waffenamt 9. civggoudoir-Schumann. . 10. டைப்னெர்-Dieble1. 11. போத்தே-Bothe. 12. 36.5%usso-Clusius. 13. Gl_frljöij-Dopel. 14. GD35if-Geiger. 15. gpm air-Hahn. 16. gypstrfl.0-4-Harteck. 17. og Deiv-Joos. - 18. sia. Qaul,Ga'izri-V. Weizsacker.