பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 அணுக்கரு பெளதிகம் தொடர்நிலை இயக்கத்திற்கு இல்லாது போய்விடும். இந்த ஏற்பாட்டினல் நேரிடும் நன்மை யாதெனில், இவ்வாறு உண் டாகும் வெப்பத்திளுல் தொடர்நிலை இயக்கம் கட்டுப்படுத் தப்பெறக்கூடும்; இதல்ை தொழில் துறையில் பயன்படக் கூடிய அளவுகளில் வெப்பத்தினையும் பிரித்தெடுத்துக் கொள்ளலாம். ஹார்ட்டெக்கின் ஆராய்ச்சி: இங்ங்னம் தனி அறிவியல் ஆராய்ச்சியின் இரண்டு வழி கள் தெளிவாக்கப்பெறுகின்றன: முதலாவது, ஐசோடோப் புக்களைப் பிரித்தெடுப்பதில் செம்மையுற்ற முறைகள் வளர்ச்சி பெற வேண்டும்; இரண்டாவதாக, வேருெரு வழி யில் இது நிறைவேறக் கூடியதா என்று அறுதியிடுவதற்குச் சாத்தியப்படக்கூடிய பொருள்களின் ஒரு வீச்சின் திற னுள்ள குறுக்கு வெட்டுப் பரப்புக்களே அளந்து காணல் வேண்டும். ஹார்ட்டெக் என்பார் 1939-ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் இரண்டாவது திட்டப்படி யுரேனி யத்தினின்றும் பிரிந்துஇருக்கவல்ல தணிப்பான்' (Moderator) என்ற ஏற்பாட்டைப் பயன்படுத்தினுல் நன்மை விளையக் கூடும் என்பதைக் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இந்த யோசனை அன்றுவரை அறியப்பெற்றுள்ள தணிப்பாளுகப் பயன்படும் பொருள்களின் திறனுள்ள குறுக்கு வெட்டு புரப் புக்களுடன், தணிப்பானும் யுரேனியமும் சேர்ந்த ஒரு படித் &Tsar sausoa (Homogeneous mixture) or jum Liq.(69Gsum, அல்லது உள்ளிடப் பிரிவைக் கொண்ட (எடுத்துக்காட்டு: அடுக்குகள்)தொரு ஏற்பாட்டினலோ அதிக அளவு வசதி யான ஆற்றல் உற்பத்தியினைத் தரக்கூடுமா என்ற கொள்கை யளவுள்ள ஆராய்ச்சிகளே எழுப்பிவிட்டது. 1939-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹெய்ஸென்பெர்க்” என்பாரால் தற் காலிகமாக மேற்கொள்ளப்பெற்ற கொள்கையளவிலுள்ள 20, Gopu, Gövgär Quirá-Heisenberg