பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 6 அணுக்கரு பெளதிகம் தம் அந்த அடுக்கினைக்குறிப்பிடுவதற்குப்பயன்படுத்தக்கூடும். இந்த K, 1ஐ விடக் குறைவாக இருக்கும்பொழுது (K-1), ஆற்றல் உற்பத்திக்கு இந்த ஏற்பாடு உதந்ததல்ல: K. I ஐ விட அதிகமாக இருக்கும்பொழுது (KPI) அடுக்கினைப் பெருக்கமடையச் செய்துகொண்டு ஆற்றல் உற்பத்தி செய் யப்பெறும். போத்தே முதலியோரின் அளவீடுகள்: 1940இல் சிறப்பாக போத்தே என்பாராலும் அவரு டன் இணைந்து பணியாற்றிய ஆராய்ச்சியாளர்களாலும், டோப்பெல், ஹெய்ஸென்பெர்க் என்ற அறிஞர்களாலும் மிக முக்கியவான திறனுள்ள குறுக்கு வெட்டுப் பரப்புக்களின் அளவீடுகள் மேற்கொள்ளப்பெற்றன. அதே சமயத்தில், தொடர்நிலை இயக்கத்திலிருந்து உண்டாக்கும் விளைவுப் பொருள்களின் பொருண்மைகளையும் ஆற்றல்களையும்பற்றிய ஆராய்ச்சிகள் ஜெண்ட்ஸ்ச்கே" ஃபிராங்கல்' என்ற அறிஞர் களாலும்" ஃபிளாம்மாஸ் ஃபீல்டு" பி. ஜென்ஸென்," ஜென்ட் டர்' என்ற அறிஞர்கனாலும்" தொடர்ந்து மேற்கொள் ளப் பெற்றன; நியூட்ரான்களால் உண்டான,நிறமாலையைப் பற்றிய ஆராய்ச்சிகள் கிர்ச்னெர்' வி. ட்ரோஸ்டே" போத்தே, 22. @gsmrl' sivG3 - Jentschke. 23 , பிராங்க்ல் - Prank1. 24. Z. Phys. I 19, 696 (1942). 25. ? sorruhuff grööt FSVG) - Flammersfield. 26. பி. ஜென்ஸென் - P. Jensen. - 27, Ggs. LGorff - Gentner. 28. Z. Phys 120 1450 (1943). 29. strř#Garri - Kirchner. 30. வி. ட்ரோஸ்டே - V. Droste.