பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 07 ஜென்ட்னர் என்ற அறிஞர்களால் மேற்க்ொள்ளப்பெற்றன. யு-238 இன் அதுநாத எல்லேயில் நிட்யூரான்கள் உட்கவரப் பெறும் கொள்கை ஃபுளுக்கே, ஹெய்ஸென்பெர்க் என்ற அறி இநர்களால் நிலைநிறுத்தப்பெற்றது. தொழில்துறையைப் பொறுத்தவரையில், அடிற்கானும் முடிவுகள் மிகவும் முக்கி யமானவை: கன நீரின் உறிஞ்சும் குறுக்கு வெட்டுப் பரப்பு மிகக் குறைவாக இருந்தது; ஆகவே ஒரு யுரோனிய அடுக்கு அமைப்பில், அது நிச்சயம் பயன்படத் தக்க தாக இருந்தது (டோபலும் ஹெய்ஸென்பெர்க்கும்). பெரிய அளவுகளில் .ே சா டி ய ம் யுரேனேட்டைக் கொண்டு வி. ட்ரோஸ்டே எள்பாரால் மேற்கொள்ளப் பெற்ற ஆராய்ச்சியும், ஹார்ட்டெக் என்பாராலும் ஹாம் பெர்க்கு குழுவினராலும்’-குரோத்" எச். ஜென்சென்','கெளர்," சூஸ்" ஆகியோர் அடங்கியது-திடப்பொருள் வடிவமாக வுள்ள கரியமிலவாயுவில் கலந்துள்ள U.0, இன் மீது நிகழ்த்தப்பெற்ற ஆராய்ச்சியும் யுரேனியமும் தணிப்பா னும் அமைந்த சில அமைப்புகளிலுள்ள நியூட்ரான்களின் செறிவுபற்றிச் சில முதல் அளவைகளைத் தெரிவித்தன. 1940-ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில், U, 0, பாரஃபின் மெழுகு ஆகியவற்றின் அடுக்குகளாலான (Layers) முதல் அடுக்கு பெர்லிேன் டாலெம் என்ற் இடத்தில் அமைக்கப் பெற்று அதன் பண்புகள் அளவிடப் பெற்றன. (வர்ட்ஸ்" ஃபிஸ்சொ" பாப்"), இந்த மாதிரி அடுக்கில், எதிர்பார்க்கப் 31. Z. Phys, 1 19, 568, ( i 942) 32. Gip T th($ị.Jri # &#{ip - Hamburg group. 33. GGprirš - Groth. 34. எச், ஜென்சென் - H ensen. 35. GA5sm íř - Knauer. 33. G6iv - Suss. 37. G4ff –6Ä) - Wirtz. 38. é$L^sivG)æfi - Fischer. 39. штії - Ворр.