பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 309 பொருளாகப் புளுட்டோனியம் என்ற தனிமத்தைத் (Pu") தருகின்றன; இந்தப் புளுட்டோனியம் அணுகுண்டு உற் பத்தியில் பயன்படுத்தப் பெறுகின்றது. முக்கியமான தொழில் துறைப் பிரச்சிஜனகள்: இந்த அறிவியல் ஆராய்ச்சிகளிலிருந்து உடனே முக்கிய மான தொழில்துறைப் பிரச்சினேகள் எழுந்தன. மிகத் தூய்மையான U.0, வை உண்டாக்கும் பணி ஹீரஸ்வாபெ னம்ட் என்பாரால் ஆயர் - கெசல்ஸ் சாப்ட்' என்பாரிடம் ஒப்படைக்கப்பெற்றது. அஃதுடன் ஒத்ததாகவுள்ள உலோ கப் பொடியை வார்க்கும் பொறுப்பு அதன் பின்னர் ஃபிராங் ஃபர்ட்"டிலுள்ள டிகுலா' என்பாருக்குத் தரப்பெற்றது. ஒரு யுரேனிய அடுக்கு அமைப்பதற்கு மிகமிக முக்கியமாகவுள்ள கனநீர் உற்பத்தியைப்பற்றிய திட்டம் நார்வே"யில் ர்ஜூகான்' என்ற இடத்திலுள்ள கார்ஸ்க் ஹைட்ரோ உற்பத்திசாலையில்' ஆயத்தம் செய்யப்பெற்றது. ஹார்ட் டெக் என்பார் சூஸ், எச். ஜென்சன், வர்ட்ஸ், ஆகியோ ருடன் சேர்ந்து பல திட்டங்களை வளரச் செய்தார்; இவை ர்ஜூகான் என்ற இடத்தில் இதுகாறும் மாதம் ஒன்றுக்கு 10-20 லிட்டர்கள் கனநீர் விளைவித்ததற்கு மேலாக உற் பத்தியை உண்டாக்கின. மேலும், ஹார்ட்டெக் என்பாரும் குளுவியஸ் என்பாரும் ஜெர்மனியில் கனநீர் உற்பத்தி பற்றிய விவரங்கள் அடங்கிய திட்டங்களைத் தயாரித்தனர். நார்ஸிக் ஹைட்ரோ உற்பத்திசாலையில் மேற்கொள்ளப் 40. guri - Auer-Gesellschaft. 41. $1%ptstäläuffl' - Frankfurt.. 42. 1ņGGwrr - Degussa. 43. Grrr#Gai - Norway. 44. ர்ஜாகான் - Riukan. 45. நார்ஸ்க் ஹைட்ரோ உற்பத்திசாலை-Norsk Hydro factory.