பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 l (; அணுக்கரு பெளதிகம் பெற்ற சீர்திருத்தங்களின் பயனுக, இறுதியாக 1942-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் மாதம் ஒன்றுக்குக் கிட்டத் தட்ட 200 லிட்டர்கள் அதிகரிக்கச்செய்ய முடிந்தது. மேலும், ஹீரஸ்வாபனெம்ட் என்பாரின் ஆணையின்பேரில் மிகவும் தூய்மையான கரியை உற்பத்தி செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பெற்றன. எனினும், அச்சமயத்தில் மிக உயர்ந்த தொழில் நுணுக்கமான மின்சாரப் பென்சில் கரியைவிடத் தூய்மையாக இருக்கவேண்டும் என்ற முயற்சிகள் தோல்வி யுற்றன. த்தில் முக்கி 零~ யுரேனியத் திட்ட முன்னேற்றம்: 飄體證實ó務爾 1941 - ஆம் ஆண்டில் யுரேனியத் திட்டத்தில் மிக முக்கியமான முன்னேற்றம் காணப்பெற்றது. தொடக்கத் தில் சில எதிர்மறை விளைவுகள் பதிவு செய்யப்பெற்றன. எனவே, வாயு நிலையிலுள்ள UFe ஐப் பயன்படுத்திக் கிளாஸி யஸ் - டிக்கெல் வெப்பம் பரவும் முறையில்ை யு-235 இன் அதிகப்படுத்துதல் சாத்தியப்படாதிருந்தது (பிளெய்ஸ்ச்மன், ஹார்டெக், குரோத்). மிகத் தூய்மையான மின்சார - பென் சில் கரியின் நியூட்ரான்களை உரிஞ்சும் குறுக்கு வெட்டுப் பரப்பு ஹெய்டெல்பெர்க்கிலுள்ள கெய்லர் வில்ஹெல்ம் ஆராய்ச்சி நிலையத்தில் அறுதியிடப்யெற்றது (போத்தே, ஜென்சன்)"; இந்த முடிவுகளிலிருந்து தூய்மையான கரியின் பண்பு மதிப்பிடப்பெற்றது, அக்காலத்தில் கிடைத்துள்ள தகவற்படி, மிகத் தூய்மையான கரியும் யுரேனிய அடுக்கு அமைப்பதற்குப் பொருத்தமற்றிருந்ததாகக் காணப்பெற் றது; ஆனல், அமெரிக்க நாடுகளில் கரி மிக வெற்றிகரமாக'ப் பயன்பட்டு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். வாணி கப் பென்சில் கரியிலுள்ள வேதியியல் மாசுகளைக் (எடுத்துக் காட்டாக, ஹைட்ரஜன் அல்லது நைட்ரஜன்) போதுமான 46. Nature. 143, ( 1939)