பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 2 அணுக்கரு பெளதிகம் னும், தூய்மையான யுரேனியத்தைப் பயன்படுத்தியதில் மிகத் தெளிவான முன்னேற்றத்தைக் காண முடிந்தது; நியூட்ராட்களின் எண்ணிக்கையில் (KP 1) உண்மையான அதிகரிப்பு ஏற்படுகின்றது என்ற ஐயத்திற்கு இனிமேல் இடமேஇல்லை (1942 - ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சு மாதத்தில்). தொழில் துறையில் அணுவாற்றலைப் பயன் படுத்துதல் சாத்தியப்படக்கூடியதுதான் என்பதற்கும், வீப்ஸிக் கருவியைச் சாதாரணமாகப் பெருக்கமடையச் செய்தே ஆற்றல் தரும் யுரேனிய அடுக்கினை உண்டாக்க வேண்டும் என்பதற்கும் இங்கு இதுவே ஒரு மெய்ப்பிப்பாக அமைந்தது. - ஆட்சிமுறை மாற்றங்கள்: அதே சமயத்தில்,முக்கியமான ஆட்சிமுறை மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. 1942-ம் ஆம் ஆண்டு பிப்ர வரி 26 இல் பெர்லினிலுள்ள ரெய்ச்ஸ் ஃபோர்ச்சுங்ஸ்ரட்46 கட் டடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அன்று வரையிலும் கண்ட முடிவுகள் ரஸ்ட்" என்ற இடத்திலுள்ள கல்வி அமைச் சருக்கும் பல்வேறு போர்க்கால ஆராய்ச்சியாளர்களுக்கும் அறிவிக்கப்பெற்றன. யுரேனியத் திட்டம் ஹீரஸ்வாப னெம்ட்டிலிருந்து ரெய்ச்ஸ் ஃபோர்ஸ்சுங்க்ஸ்ரட்டின் கட்டுப் பாட்டிற்கு மாற்றப்பெற்றது; அப்பொழுது எஸ்ெள' என்ற இடத்திலுள்ள பெளதிக - தொழில்துறை ஆராய்ச்சி நில்ை யத்தின் தலைவராக இருந்தவர் அத்திட்டத்தின் பொறுப் பாள ராக்கப்பெற்ருர். 1942 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6-ஆம் நாள் பெர்லினிலுள்ள ஹார்னெக் இல்லத்தில் இரண்டாவது கூட்டமொன்று நடைபெற்றது; அப்பொழுது யுரேனியத்திட்டத்தின் முடிவுகள் போர் . உற்பத்தி அமைச்ச 48. Grüšso 3GLIrrffsivsäsogu -Reichsforschungsrat. 49. Drchyll - Rust. 50. stoorvem - Esau.