பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 315 னேயே நிகழ்ந்தது; ஆகவே, பெரிய அளவிலுள்ள பரிசோ தனைகள் அடிக்கடி ஒத்திவைக்கப்பெறன. ஆயினும், முக்கிய ம்ான முன்னேற்றம் இருக்கத்தான் செய்தது. 1941-இல் ஹீரஸ்வாபனம்ட் என்ற இடத்திலிருந்த ஒர் ஆராய்ச்சிக் குழு (டைப்னெர்,” போஸ்," ஜூலியஸ்,") பாரஃபின் அச்சுக் கருவில் யுரேனியக் கன சதுரக் கட்டிகளின் பின்னல் வேலைக ளால் அமைந்த ஒரு பெரிய யுரேனிய அடுக்கில் அளவீடுகளை மேற்கொண்டது; அதைத் தொடர்ந்த கொள்கை அளவி லுள்ள ஆராய்ச்சி (ஹாக்கர்)" பின்னல் வேலைப்பாட்டு அடுக்கு அமைப்பினைக் காட்டிலும் சில சந்தர்ப்பங்களில் அனு கூலங்களைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டியது. D,0 பனிக்கட்டியில் யுரேனியக் கனசதுரக் கட்டிகளால் அமைக் கப்பெற்ற ஒரு மாதிரி யடுக்கில் இக்குழுவில்ை மேற்கொள் ளப்பெற்ற சோதனை உண்மையில் லீப்ஸிக் அடுக்கைவிட அதிகமான எண்ணிக்கையில் நியூட்ரான்களைத் தந்தது. அதன் பிறகு 500 லிட்டர் கன நீரினேக்கொண்டு மேற்கொள் ளப்பெற்ற பிறிதொரு சோதனையில் மேலும் நியூட்ரான் களின் அதிகரிப்பு பதிவு செய்யப்பெற்றது. ஹெய்டெல் பெர்க் ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு சிறிய மாதிரி அடுக்கில் மேற்கொள்ளப்பெற்ற அளவீடுகள் நியூட்ரான்களின் அதி கரிப்பிற்கும் அடுக்குகளின் (Layers) தடிப்பிற்கும் உள்ள உறவு முறையினை வரையறுத்தது; அதே சமயம் ஹெய்டெல் பெர்க்கில் போத்தே என்பாராலும் பிளாம்மர்ஃபீல்ட் என் பாராலும் மேற்கொள்ளப்பெற்ற சோதனைகளும் வீயன்ன வில் ஸ்டெட்டர்" என்பாராலும் லின்ட்னர்' என்பாராலும் 51. டைய்ப்னெர்.Diebnet. 52. போஸ்-Pase. 53. 89-9sough-Czulius. 54, ஹாக்கர்.Hocker. 55. gh) Gl-L-Lif-Stetter. 56, affair classif-Lintner.