பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டவணைகள் அட்டவணை 1 (A) பெளதிக மாறிலிகள் அயனியின் மின்னூட்டம் (ஃபாரடே) = 96,520 கூலங் கள் (ஒற்றை வலுவெண் தனிமத்தின் ஒவ்வொரு கிராம். அணுவிற்கும்) - ஒளியின் நேர்வேகம் (வெற்றிடத்தில்), c = 2.99778 x 10 செ.மீ. விடிைக்கு- . - - எலக்ட்ரானின் மின்னூட்டம்: e = 4.803x10-" e.s.lu = 1.602 x 10" em.u = 1.602 x 10-" Gavāsēr. எலக்ட்ரானின் நிலைப் பொருண்மை m,= 9.107 x 10-' கராம். எலக்ட்ரானின் மின்னூட்டத்திற்கும் பொருண்மைக்கும் உள்ள விகிதம், e/m, = 1.759 x 10 கூலங்கள் (கிராம் ஒன்றுக்கு) . . லாஸ்ச்மிட்டின் (அவகாட்ரோவின்) எண் (மோல் ஒன் றுக்கு உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை), = 6.0:4 × 10" . - பிள்ாங்கின் இயக்கக் குவாண்டம் (பிளாங்கின் மாறிலி), h = 5.6.24 x 10-' எர்க்குகள் x விடிை, h = b = 1.0543 x 10-* எர்க்கு x விடிை. 2στ ரிட்பெர்க்கின் மாறிலி (R = 2r me/ch) = 109,73' * سست . LA می توا) எலக்ட்ரானின் பொருண்மை = 5.486 x 10-4 அ.பொ. அ. (அனுப்பொருண்மை அலகுகள்) புரோட்டானின் பொருண்மை = 1.00758 அ.பொ.அ. ஹைட்ரஜன் அணுவின் பொருண்மை = 1. 0.081 & அ. பொ. அ. . நியூட்ரானின் பொருண்மை = 1.00895 அ.பொ.அ. ஹைட்ரஜன் அணுவின் பொருண்மைக்கும் எலக்ட் ரானின் பொருண்மைக்கும் உள்ள விகிதம் = M/mo - 1837, 5.