பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக் கொள்கை I 9 தது. இவற்றில் பின்னதைப்பற்றி ஒரு வித மெய்ப்பிப்பு @suaust 3 periodir & stub (Extremely hypothetical conjectures) முகிழ்த்திருந்தன. அன்றியும், வேதியியல் முறையில் அணுக் கள்தாம் சடப்பொருளின் இறுதியான கூறுகள்-இன்னுெரு விதமாகக் கூறினால், வேதியியல் வழிகளாலும் முறைகளா லும் செயல் விளக்கம் அளிக்கக் கூடிய மிகச் சிறிய அலகுகள்என்று நாம் அறிந்திருந்த போதிலும், இந்த வேதியியல் அணுக்களை வேறு முறைகளைக் கையாண்டு மீண்டும் பிரிக்கக் கூடுமோ என்பதுபற்றியும் அல்லது ஒரு வகை அணுக்களைப் பிறிதொரு வகை அணுக்களாக மாற்றக் கூடுமோ என்பது பற்றியும் எவரும் அறிந்திலர். பிரெளட் கொண்ட முடிவுகள்: அணுக்களைத் தனித்த முறையில் பிரிக்க இயலாது (Absolute indivisibility) 57 Görg) OSIT Girs55âG GypgEðS)5 52G கண்டுபிடிப்பு எழுந்தது; கி.பி. 1815-இல் பிரெளட்" என் பார் முதன் முதலாக அக் கண்டுபிடிப்பிலிருந்து சில முடிவு களைக் கண்டார். பிரெளட் (கி.பி. 1785-1850.) அக் காலத்தில் கண்டறியப்பெற்ற அணு-எடைகள் - இவை பெரும்பாலும் இலேசான தனிமங்களினுடையனவே-கிட் டத்தட்ட ஹைட்ரஜன் அணு-எடையின் முழுமடங்கிகளா கவே (Integral multiples) இருந்தன என்ற மெய்ம்மையின் அடிப்படையிலேயே தன் அனுமானங்களே (Deductions) அமைத்தார். எல்லா அணுக்களும் ஹைட்ரஜன் அணுக் களால் அமைக்கப்பெற்றவையே என்ற அவரதுகொள்கைக்கு இந்த மெய்ம்மையே அடித்தளமாக அமைந்தது. ஒரு கரியணு ஹைட்ரஜன் அணுவைப்போல் கிட்டத்தட்டப் பன்னிரண்டு மடங்கு பளுவாக இருப்பதாலும், ஒர் ஆக்ஸிஜன் அணு ஹைட்ரஜன் அணுவைப் போல ஏறக்குறைய பதினறு மடங்கு பளுவாக இருப்பதாலும் கரியணு பன்னிரண்டு ஹைட்ரஜன் அணுக்களாலும் ஆக்ஸிஜன் அணு பதினறு 40 பிரெளட்-Prout.