பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 33 (Int-gai multiple) இருத்தல் கூடும். இந்த எண்ணும் வேறு பல முக்கியமான அணுக்கரு பெளதிகம்பற்றிய மாறிலிகளும் இந்தப் புத்தகத்தின் இறுதியில் அட்டவணை-1இல் தரப் பெற்றுள்ளன. மின் மண்டலத்திலும் காந்தப் புலத்திலும் எலக்ட்ரான் களின் மின்ஏற்றத்திற்கும் அவற்றின் பொருண்மைக்கும் உள்ள விகிதம் எதிர்முனைக் கதிர்களின்-அஃதாவது எலக்ட் ரான்களின்-ஒதுக்கத்தின் அடிப்படையில் அறுதியிடப் பெற் றது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். அவற்றின் மின்ஏற்றத்தின் அளவு தெரிந்திருந்தால், எலக்ட்ரானின் பொருண்மையைக் கணக்கிட முடியும். அது கிட்டத்தட்ட ஹைட்ரஜன் அணுவின் பொருண்மையில் ஆகும்: அஃதாவது, 9.1 x 1.0" " கிராம் ஆகும். அட்டவணை-1 இல் அது நிலப் பொருண்மை (Rest mass) என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. காரணம், ஒவ்வொரு பொருளின் பொருண் மையும் அதன் நேர் வேகத்தையொட்டி (Velocity) அதிகரிக் கின்றது. நேர் மின்ஏற்றம் பெற்ற எலக்ட்ரான்: அண்மைக் காலம் வரையில், எதிர் மின் ஏற்றம் கொண்ட எலக்ட்ரான்கள் மட்டிலுமே அறியப்பெற்றிருந்தன. கடந்த முப்பதாண்டுக் காலத்தில்தான் நேர் மின் ஏற்றம் பெற்ற gravălisrmsārādir (Positively charged electrons) soil-out' பெற்றன. சாதாரண நிலையில் இந்த நேர்மின்ஏற்றம் பெற்ற

  • ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு: இந்த அடிப் lusol– lélsárGAbpsi Garrain Lib (Elektrisches elementar Quantum) ஆங்கிலம் பேசப்பெறும் நாடுகளில் எலக்ட்ரானிக் ஏற்றம் (Electronic charge) என்று பெருவழக்காக வழங்கப் பெறுகின்றது. எனினும், இந்தப் புத்தகம் முழுவதிலும் முதலில் குறிப்பிடப்பெற்ற சொற்ருெடரே மேற்கொள்ளப் பெற்றுள்ளது.