பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

அணுவின் ஆக்கம்


உண்டாக்கி விடலாம். இக்கரியமில வாயுவின் ஒரு சிறு பகுதியைச் சாதாரண கரியமில வாயுவுடன் கலந்து தாவரங்களுக்குத் தரப்பெறுகின்றது. ஒரு மணி சாடியிலுள்ள தாவரத்திற்கு இவ்வாறு கரியமில வாயுவை அனுப்பலாம் ;

இச்சோதனையால் (i) உயிர்க்கிரியைகளின் விரைவையும் (ii) உணவுகளின் உற்பத்தியில் இடைநிலைப் படிகளையும் (iii) இலைப்பச்சையத்தின் பங்கினையும் அறிய முடிகின்றது.

இது போன்ற பெரிய அமைப்பிலுள்ள பல தாவரங்களுக்கும் இந்த ஏற்பாட்டை அமைக்கலாம். (படம்-38). இலைகள் பாகு பாடின்றி கதிரியக்கக் கரியமிலவாயுவினையும் பயன்படுத்து-