பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盆54 அணுவின் ஆக்கம்

களைக் கட்டுப்படுத்திய சோதனைகளுக்குள்ளாக்கி இந்த உண்மைகளே அறிந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக சீமைத் தக்காளிச் செடிகளுக்கு துத்தநாகம் தேவையா என்று அறிவியலறிஞர்களும் காய்கறித் தோட்டக்காரர்

படம் 41

என்று குறியிட்ட செடி துத்தநாகம் குறைவாயுள்ள மண்ணில் கடப்பட்டது. 2 என்று அடையாளமிட்ட செடி சுமாரான அளவு துத்தநாகம் உள்ள மண்ணில் வளர்ந்தது. 3 என்று அடையாளம் இடப்பட்டுள்ள செடி மிதமிஞ்சிய துத்தநாகம் உள்ள மண்ணில் பயிரிடப்பெற்றது. களும் அறிய விரும்பினர். அன்றியும், அவர்கள் செடியின் வளர்ச்சிக்கு மட்டிலும் தேவையா, அன்றி சாறு நிறைந்த செந்நிறக் கனியினுள்ளும் துத்தநாகம் செல்கின்றதா, அங் கிருந்து நம் குருதியோட்ட மண்டலத்திற்கும் அது செல்லு கின்றதா என்பவற்றையும் கூட அறிந்துகொள்ள விழைந் தனா.

" சீமைத்தக்காளி - tomato.