பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொழில்துறையில் அணு

267


செல்லும் நீர்க்குழாய்களில் ஒழுக்குகள் அல்லது உடைவுகள் நேரிட்டிருக்கும் இடங்களை அதிக மண்ணைத் தோண்டாது நேராகக் கண்டறிகின்றனர். தரையின் கீழுள்ள ஊற்று நீரைப் பரிசோதித்து அதன் வயதையும் அதில் எவ்வளவு பகுதி மழையின் மூலம் வருகிறது என்ப

படத்தில் எண்ணெய்த் தொகுதி-A முடியும் இடத்தைக் கதிரியக்க ஓரிட தான்களின் துணையால் கைகள் எண்-கருவி காட்டுகின்றது.

படம் 42

ஒரே குழல் வழியாக A, B, C என்ற மூன்றுவித எண்ணெய்களும் ஒன்றன் பின் ஒன்ருக அனுப்பப்பெறுவதைப் படம் காட்டுகின்றது.

தையும் இம்முறையால் கண்டறியலாம். கதிரியக்கக் கோபால்ட்டைக்கொண்டு பூமிக்கடியில் எண்ணெய்க் குழல்கள் செல்லும் வழிகளும் அவற்றில் நேரிடும் அடைப்புக்களும் கண்டறியப் பெறுகின்றன. இத்துறையில் கதிரியக்கக் குளோரினும் கதிரியக்கக் கால்சியமும் பூமியின்