பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$GG அணுவின் ஆக்கம்

டில் செயற்கை முறையில் கதிரியக்க ஓரிடத்தான்களேக் கண்டுபிடித்தனர். 1984-ல் இத்தாலி நாட்டில் பெர்மி " ன்ன்பார் புதிதாகக் கண்டறியப்பெற்ற பொது இயல் மின்னி களைக்கொண்டு அணுவின் உட்கருக்களைச் சிதைத்தார். இறு தியாக 1988-ல் ஜெர்மெனியில் ஹான் , ஸ்ட்ராஸ்மென் * என்ற இரண்டு அறிஞர்கள் பொது இயல் மின்னிகளைப் பயன்படுத்தி யுரேனியத்தைத் தாக்கி யுரேனிய அணு இரண்டு பெரிய பகுதிகளாக உடைவதுடன் ஏராளமான ஆற்றலையும் வெளியிடுகின்றது என்பதைக் கண்டறிந்தனர். ஒரு மாத காலத்திற்குள் 1989-ஆம் யாண்டில் முதல் நாட் களில் டென்மார்க்கிலும் ஸ்வீடனிலும் பிரிஷ் லைசெ மெய்ட்னர் " என்ற இரண்டு அகதிகள் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைஉணர்ந்து அதனை உட்கருப் பிளவு ' என்று குறிப்பிட்டனர். இந்நிலையில் இவ்வுலகம் அணு யுகத்தில் புகுவதற்குத் தயாராக இருந்தது . ஆல்ை, துர் அதிர்ஷ்டவசமாக உலகம் போரில் ஈடுபட நேரிட்டு விட்டது.

மேற் குறிப்பிட்ட கதையை நோக்குங்கால் அணு ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி என்பது ஒன்று இல்லை என்பது தெரியவரும். அணுவியல் வளர்ந்துகொண்டே வரும் ஓர் அற்புதக் கலை. பல்வேறு நாட்டு அறிவியலறிஞர்க விரிடையே ஏற்பட்ட அறிவுத்தினவின் காரணமாக அணு வியல் வளர்ந்திருக்கின்றது. இதில் எல்லா நாட்டு மக்களும் பங்கு கொண்டிருக்கின்றனர். பல்வேறு நாடுகளில் அமைக் கப்பெற்றுள்ள ஆராய்ச்சி நிலையங்களிலுள்ள தேவையான வசதிகளைக்கொண்டு பல அறிஞர்கள் ஆராய்ந்ததனுல் நாம் அணுவைப்பற்றி ஒரளவு தெரிந்து கொண்டிருக்கின்ருேம். இராணுவத் தேவையே இத்துறையில் முதலில் உற்சா கத்தை" யும் ஆர்வத்தையும் ஊட்டியது ; அஃதுடன் * பெர்மி - Fermi. ஹான் -Hahn, ஸ்ட்ராஸ்மென் - Strassmann- “Gi-săruariř#-Denmark. * şipsfl_s&r-Sweden: *Lost:-Frisch: " BioO3-Gunstit: sprif - Lise Meitner. B'ia-l: *GÉ Ústreţ - nuclear fission. * a-sb3rsih - incentive,