பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 貂密篮

தான் நீர் அதுபோலவே கனநீரியத்தின் ஆக்ஸைடுதான் கனநீர் என்பதும்,

கனலி (Calorie) : ஒரு கிராம் நீரைச் சூடளப்பானில் ஒரு சுழி அளவு சூடேற்றத் தேவைப்படும் சூட்டின் அளவு. ஒரு கனலி 4:2x 101 எறுழ்களுக்குச் சமம். இதைக் கண்டு பிடித்தவர் ஜூல் (role) என்பார்.

காப்புறை (shielding): புதிர்க் கதிர்க்குழல், கதிரியக்க முள்ள பொருள்கள், பக்குவிடும் கிரியையின் விளைபொருள் கள், ஒர் அணு உலையில் நடைபெறும் பக்குவிடும் கிரியை ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் தீங்கு பயக்கும் கதிர் விச்சுக்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்குரிய சாதனம். ஆல்பா-கதிர்களுக்கு ரப்பர் உறைபோதும் ; பிட்டா-கதிர் களுக்கு அல்லது சாதாரண புதிர்க்கதிர்களுக்கு காரீய மேலுறை வேண்டும். ஆணுல், அணு உலையிலிருந்து வெளிப் படும் தீவிரமாகத் துளேத்துச் செல்லவல்ல காமா-கதிர் களுக்கும் பொது இயல் மின்னிகளுக்கும் ஏழு அடி கன (p5irst #153 #5, # (concrete wall} &#603.1

காமா-கதிர்கள் (gamma rays) : கதிரியக்கப் பொருள் வெளிவிடும் மூவகைக் கதிர்களில் ஒருவகை இவை. காமாகதிர்கள் துணுக்குகளன்று ; அவை ஒளிக்கதிர்களேப் போல வும் புதிர்க்கதிர்கள் போலவும் கதிர் வீச்சுக்கள். கதிர் வீச்சின் அலை நீளம் புதிர்க்கதிர்களின் அலே - நீளத்தில் ஆயிரத்தில் ஒரு மடங்கு. அவற்றைவிட அதிகமாக ஊடுருவிச் செல்லக் கூடியவை.

கார்னுேடைட் (carnotite) : யுரேனியத்தின் முக்கிய கணிப் பொருள் (ore). இதில் வேனேடியமும் பொட்டாசிய மும் கலந்திருக்கும். மஞ்சள் மணற் கற்களாகவோ அன்றி மஞ்சள் மணற் பொடிகளாகவோ பரந்து காணப்படுவது.

குதிரைத் திறன் (horse power) : பெளதிக இயலில் திறனே அளவிட மேற்கொள்ளப்பெறும் ஓர் அலகு. 550 இராத்தல் எடையுள்ள பொருளே ஒர் அடி உயரம் தூக்கக் கூடிய திறன்தான் இது. இது சுமார் 746 வாட்டுக்குச்

53–22