பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவின் அமைப்பு 37

பங்கு அளவுள்ள ஒரு மையப் புள்ளியே அதன் உட்கரு வினைக் குறிக்கும். மகிமாச் சித்தர் ஒருவர் ஒரு துளி நீரை உலகம் அளவு பெரிதாகச் செய்ய முடியுமானுல், அதிலுள்ள ஒவ்வொரு அணுவும் ஒரு மீட்டர் குறுக்களவுடையதாக இருக்கும். அப்பொழுதும் கருவின் குறுக்களவு ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குதான் இருக்கும். அதே சித்தர் ஒரு நீரிய அணுவினே 600 மைல் குறுக்களவுள்ள (800 மைல் ஆரையுள்ள) கோளம்போல் விம்மி உப்பச் செய்தால் அதன் நடுவில் நேர் இயல் மின்னி ஒரு பட்டாணி அளவு கிடக்கக் காணலாம். எதிர் மின்னியோ இதனினும் மிகப் பெரிதாய், 30 அடி குறுக்களவுள்ள பெரிய உருண்டையாய், கோளத் தின் விளிம்பில் கிடக்கும். (படம்-4). எனவே, அணு முழுவ தும் பெரும்பாலும் காலியிடமே நிறைந்துள்ளது; எல்லாம் வெட்ட வெளியாகக் கீசிவ அதை

கிடக்கின்றது. கதிரவ -

னுக்கும் கோள்களுக்கும் റ്

'6థ ...

இடையில் வெட்டவெளி ಜಿ}#

கிடப்பு து போலவே, அணுவிலும் உட்கருவிற் கும் எதிர் மின்னிக்கும்

بويهي و30 يج شهها له 300

கேர் இயல் மின்னி பட்ட சிை அளவு

இடையில் எ ல் ல ம் வெட்டவெளியே யாகும். ఆజ్ఞఆ

எடை முழுவதும் கதிர ரிேய அணு

வனிடம் இ ரு ப் ப து படம் 4 : நேர் இயல் மின்னி பட்டாணி

போலவே, விைலம் அளவுதான் உள்ளது. எதிர் மின்னியின் குறுக் அணு இ! களவு 30 அடி அணு அறையினுள் 0ே0

எடை முழுவதும கரு , १ “.

  • ş»ş • மைல் குறுக்களவுள்ள இடைவெளி இருப் விலே அடங்கிக் கிடக் பதைக் காண்க.

கின்றது. ஒருவர் அணு வைத் துளைத்து அதனுள் பறந்து செல்லக் கூடுமானுல், அவர் எதிர் மின்னியையோ உட்கருவினையோ அடிக்கடிச் சந்திக்க முடியாது. இதனுல்தான் உட்கருவினைத் தாக்கிச் சிதைக்க முயலுங்கால் தாக்கச் செல்லும் பொருள்கள் - அணு ரவை கள் - கருவில் படாமல் வெட்டவெளியில் ஒடிப்போ கின்றன.