பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவின் அமைப்பு 33

கொள்ளும். அதற்கு அடுத்த மூன்ருவது வட்டமும் 8 எதிர் மின்னிகளேத்தான் கொள்ளும். நான்காவதும் ஐந்தாவதும் ஒவ்வொன்றும் 18 எதிர் மின்னிகளைக்கொள்ளும். ஆருவதும் ஏழாவதும் ஒவ்வொன்றும் 82 எதிர் மின்னிகளைக்கொள்ளும். இந்த எண் வரிசையில் ஒரு பொருத்தமும் காணப்படு கின்றது.

(1 × 1) 2 = 2, 1* = 2 (2 ×罗)2=&·&° = 8 (8 × 8) 2 = 2.33 = 18 (4 × 4) 2 = 2-4* = 32 1, 2, 3, 4 என்ற நான்கின் மடக்கெண்களை இரண் டால் பெருக்கிய தொகையாக இவை வருகின்றன. இந்த வட்டங்களில் முதல் நான்கு வட்டங்களே முழுதும் நிரம்பி யிருக்கின்றன. ஐந்து ஆறு, ஏழு வட்டங்கள் கனமுள்ள அணுக்கள் வரும் வட்டங்களாகும். இவை முழுதும் நிரம்பி இருப்பதில்லை. இந்த மேல் நிலை வட்டங்களில் வெளிப் புறத்தில் இருக்கும் மண்டலம் மேற்காட்டிய கணக்குப்படி 18 அல்லது 32 எதிர்மின்னிகள் கொண்டு விளங்கவேண் டும் என்றிருந்தாலும், எந்த வெளிப்புற வட்டத்திலும் 8 எதிர் బ్రీ కాగితోత్రాఫ్ట్వేజ్లు இருப்பதில்லை. அணுக்களில் கோள் 8&ు వాణిజ్ఞ அமைந்திருக்கும் இயல்பைப் படத் திலுள்ள (படம்-3) பல் வட்டங்கள் உணர்த்துகின்றன.

வேதி இயல்பு : ஒரு பொருளின் வேதி இயல்பு இந்த வெளிப்புற வட்டத்தினைக் கொண்டுதான் நிர்ணயிக்கப் பெறுகின்றது. ஒர் அணுவின் வெளிப்புற வட்டத்திலுள்ள எதிர்மின்னிகள் மற்ருேர் அணுவின் வெளிப்புற வட்டத்தி லுள்ள எதிர்மின்னதிகளுடன் சேர்ந்து ஒரு வட்டம்போல் நிற்பதுதான் வேதி இயல்பு எனப்படுகிறது. எடுத்துக்காட் டாக, சோடிய அணுவின் எதிர்மின்னிகள் 2-4-8-1 என்ற முறையில் மூன்று அடுக்குகளில் அமைந்திருக்கின்றன. குளோரின் அணுவிலுள்ள 17 எதிர்மின்னிகள் 2+3 +7 என்ற முறையில் அமைந்திருக்கின்றன. சோடிய ஆணுவின் மூன்ருவது சுற்றில் (புற வட்டத்தில்) ஓர் எதிரிமின்னியும் குளோரின் அணுவின் மூன்ருவது சுற்றில் (புற விட்டத்தில்)

53ー4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/49&oldid=599314" இலிருந்து மீள்விக்கப்பட்டது