பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவிலடங்கிய ஆற்றலும் தொடர்கிலே விளைவும் 59

இணைதலினல் ஏற்படுவதே. அணுக்களின் உட்கருக்கள் பல பாகங்களாகப் பிரிந்தால் அது சிதைவு என்று வழங்கப் பெறும் (படம்-8). யுரேனியம், புளுட்டோனியம் ஆகிய வற்றைக்கொண்டு இயற்றப்பெறும் அணுகுண்டுகளில் அணுச் சிதைவினுல்தான் ஆற்றல் வெளிப்படுகின்றது.

தாக்கு இஜக்குகள்

படம் 8. அனு-இனதலும் சிதைவும்

தாக்கும் துணுக்குகளின் விசையினுல் உட்கரு பிளந்து புதிய தனிமங்கள் உண்டாகின்றன.

சிறு அளவில் அணுக்களில் இணைதலேயும் சிதைவையும் உண்டாக்கவல்ல எந்திரங்களே அணுச் சிதைவுக் கருவிகள்' என்று வழங்குவர். அணுவினப்பற்றி மேலும் மேலும் பல செய்திகளை அறிந்துகொள்வதற்கு இக்கருவிகள் ஆராய்ச்சி யில் மேற்கொள்ளப் பெறுகின்றன. அவற்றில் பல வகைகள் உள்ளன. அவை, வான்-டி-கிராப் நிலை இயல் மின்னுக்கி," சுழலினிகள், காஸ்மோ டிரான்கள், பீடாடிரான்கள்,'

" சிதைவு - fission. அணுச்சிதைவுக் கருவிகள் - atom smashers. வான்-டி-கிராப் நிலை இயல் மின்னுக்கி - Van. de-Graaff electro-static generater, * 3rpsûsoflésir - cyclo troris. * காஸ்மோடிரான்கள் - cosmotrons. * E_ sq-Jiráðrá56ir - betatrons.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/75&oldid=599373" இலிருந்து மீள்விக்கப்பட்டது