பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அணுவின் ஆக்கம்

தாக்கி தொடர்நிலை விளேவினே உண்டாக்குகின்றன. ஆணுல், பொது இயல் மின்னிகளில் ஒன்று யு-288ன் உட்கருவினைத் தக்க வேகத்துடன் தாக்கும்பொழுது அவ்வுட்கரு பிள வருது வேறுபட்ட ஒரு கிரியை நடைபெறுகின்றது. அந்தப் பொது இயல் மின்னி காமா - கதிர்களே விடுவித்துவிட்டு அவ்வுட்கருவினுள் புதைந்துகொள்கிறது. பொது இயல் மின் னியின் எடை 1. இதனுல் உட்கருவின் எடை மட்டி லும் மிகுதியாகிறது ; அதன் மின்னூட்டம் மாறவில்லை. (படம் 11). இந்த யுரேனியத்தின் மின்னூட்டம் 92; எடை 289. இது ஒரு புதிய யுரேனிய ஓரிடத்தான். இது,

புளுட் டோனியம்,239 உற்பத்தி

- C aெப்.239 C !

Gr. F. Ä. So ... o. 18. Gr. G. Ä. 92 غa ، 93 يلائما باي 效 醬 嵩幫 «9, 14? لاميةn. لأنه لي - 密姆8 அரை-வாழ்கி, ہنيans-suffپه نو அரை-வாழவு ہٹی۔ }ÜÜ 4.51 10 ஆ. 23 கி.இ. 2. 3 ஐ ட்கள்: 24.400 ஆ

படம்-11

யுரேனியத்திலிருந்து பல படிகளில் புளுட்டோனியம் உண்டாதலைப் படம் விளக்குகிறது.

நிலத்திருக்கும் பொருள் அன்று. இதன் அரை-வாழ்வு 28 நிமிடந்தான். ஒரு நாழிகையானதும் அதன் அற்ப ஆயுளும் முடிந்து வேருெரு பிறவியை எடுக்கின்றது. இதன் வயிற்றினின்று ஒர் எதிர் மின்னியாம் வீரன் பெரு வேகத்தில் குதித்தோடுகிருன். அப்பொழுது காமா - கதிர்களும் வீசுகின்றன. இவ்வீரனின் எடையோ மிகச் சிறியது. எனவே, தாயின் எடை குறையவில்லை. தாயின் உட்கருவில் பொது இயல் மின்னியில் ஒடுங்கிக் கிடந்த இவ்வீரன் அங்கிருந்து ஓடுகிருன் பொது இயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/84&oldid=599393" இலிருந்து மீள்விக்கப்பட்டது