பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 அணுவின் ஆக்கம்

விடுகிறது. இதனுல், 0.7 சத வீதம் கிடைக்கும் யு-235 ஐத் தவிர, உலகில் கிடைக்கும் யுரேனியம் முழுவதும் அணு எரியையாகப் பயன்படலாம் என்பது தெளிவாகின்றது. இதனுல் எதிர்காலத்தில் தொழில் வளர்ச்சி பல்லாற்ருனும் சிறக்கும் என்பதற்கு ஐயமில்லை.

அணு அடுக்கு" : தகுந்த கட்டுப்பாட்டுடன் உட்கருப் பிளவை நிகழ்த்தவல்ல சாதனம்தான் அணு அடுக்கு என்பது. அடுக்கில் பக்குவிடும் தன்மையுள்ள யு-235ம் விரைந்து வெளியேறும் பொது இயல் மின்னிகளின் வேகத் தைத் தணித்து உட்கருக்களைப் பிளக்க உதவும் தணிப் யானும் இருக்கும். ஒரு பெரிய பென்சில் கரிக் கோளத்தில்

3.

i ;

அணு அடுக்கு

படம் 13

பல கால்வாய்களும் தொளைகளும் இருக்கும். (படம்-18). அலுமினிய உறைகளுக்குள் பிளவுறும் பொருளே வைத்து இத்தெர்ளேகளுக்குள் செருகிவிடுவார்கள். அ டு க் கி ல் நிகழும் கருப்பிளவின் விளைவு வரம்பு கடந்து போகாது

o seggpl e(9á35 - atomic pile.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/88&oldid=599401" இலிருந்து மீள்விக்கப்பட்டது