பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டகோள மெய்ப்பொருள்

11.

வாஸுதேவனென்னும் ஞானவான் எனவும் அருளிச்செய் தலால் தொழாரும் தொழுவாருமாகிய இருவகை உயிர்களின் பக்கலில் என்றாலும் பொருந்தும்.

‘ஆருயிர் தொகுத்து’ என்றது கிடைத்தற்கரிய உயிர்களாகிய தெய்வஸம்பத்து நிறைந்த ஞானிகளாகிய பரமைகாந்திகளைத் தன்னடி நீழலிற் குழாங்கொளச் செய்து என்றவாறாம். ஆருயிர் -“ஸமஹாத்மா ஸுதூர்ல்லப:” (ஸஹா தாஸுஷு௰-ஹே:) என்றபடி தனக்குங் கிடைக்கரிய மஹாத்மாக்கள். எ-று. வாஸுதேவ தருச்சாயையை விட்டுப் புறம்போகாத பெருந்தகையார் அவரே என்க. மஹாத்மா என்பதே ஆருயிர் எனப்பட்டதெனினும் பொருந்தும். தொகுத்து என்றதனால் கிடைத்தற்கரிய இப் பரமைகாந்திகளைத் தன்னடி நீழலில் திரள்வித்தது பகவத் ப்ரயத்த மென்று காட்டியவாறு. ப்ருஹ்மஸூத்ரபாஷ்ய முடிவில் “அத்யர்த்தப் பிரியம் ஞாநிநம் லப்த்வா” (சதய விரய ஜநா நி நஜைா.ஸ்ரீஜாஷ0) (இவ்வள வென்று சொல்லற்கரிய ப்ரீதியுடையனாகிய ஞானியைத் தன்பேறாக அடைந்து) என்று ஸ்ரீ பாஷ்யகாரர் உரைத் தருளுதலான் அளவிடப்படாத பிரியனாகிய ஞானியைப் பாதெய்வம் தன் லாபமாக அடைதல் கருத்தல்லது ‘ஞானி பரதெய்வத்தை அடைந்து’ என்பது ஆழ்வார் கருத்தாகாமை கண்டுகொள்க.

இனி, ஈண்டு மருங்கு என்றது சுற்றம் எனக்கொண்டு, இருவகை உயிராயுள்ள சுற்றத்திற் கிடைத்தற்கரிய தன் ஆத்மஸமாநரான அரியஞானிகளைத் தொகுத்து எனினுமாம். " ஞாநீ த்வாத்மைவ மேமதம் (ஜதா நீதாெெதவ ஜெ250-மீதா) (ஞானியோ என்னுயிரே யென்பது. என்