பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ப்ப்பொாள் تقـ அண்டகோள மெய்ப்பொருள் L9 லாம். வெண்மணற் பாப்பில் வேரும் வித்துமின்தி ஆரணு வாகிப் பிண்டம் பூத்த தன்னிலையறியாத் தொன்மிகு பெருமரம் என்க. 7. மூவழி முப்பழம் முறைமுறை தருதலின் மூவழி-ஐச்வர்யகதி, ஆத்மகதி, பரமாத்மகதி என்ற மூன்று நெறியில்: அசித்து சித்து பண்தெய்வம்எனக் தத்துவம் மூன்றேயுண்மையால் அவற்றை யடையும் நெறிகளும் மூன்றேயாயின. ஐச்வர்யம்-இனிய தேஹவிசேஷமும் அஃது அநுபவித்தற்கினிய தகாக போஷக போக்யங்களும் ஆக அசித்துப் பரிணமிப்பதேயாகும். இவை இந்திரச் செல்வம் முதலியன என்க. ஆத்மகதி என்பது கைவல்யமார்க்கம்; கேவலம் ஆத்மாவை அநுபவித்தற்குரிய வழி எ-று. பரமாத்மகதி-கிரதிசயாக்க மான மோக்ஷமார்க்கம். இந்நெறிகளிற் செல்லும் அதிகாரியும் மூவகையினர் என்பர். ஆர்த்தனும் அர்த்தார்த்தியும் என இருவகைப்படும் .ஐச்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும் மோக்ஷார்த்தியுமென மூவகைப்படுதல் ஸ்ரீகீதை ஏழாம் அத்யாயத்திற் கண்டது. இம்மூன்றதிகாரிகட்கும் ஈச்வரனை பக்திபூர்வமாக அடைதல் வேண்டப்பட்டதாகும். எங்ஙனம் ஒரு மரத்திலுண்டாகும் பல்வகைக் கனிகளை அடைய விரும்பின பலரும் அம்மரத்தை ஆச்ரயிப்பது இன்றியமையாததோ, அங்ஙனமே இம்மூன்றதிகாரிகளும் தாம்தாம் அடைய விரும்பிய பலன்களை எய்தற்குப் பல ப்ருதாதாவாகிய ஈச்வரனே அடைதல் இன்றியமையாததாகு மென்றுனர்க. அவர் கருதிய பலன்கள் வேறேனும், இம் மூவரும ஆச்ரயிக்கவேண்டிய இடம் ஒன்றேயாதல் நன்கு துணிக. இதனாலன்றோ, ஆளவந்தாரென்பர் பெரியார் 'பக்தி யோகமே இம்மூன்று பலன்களுக்கும் காரணம்' என்று கீதார்த்தலங்க்ரஹத்தில்(உஎ) உள்ள விதமாக அருளிச்செய்தார். இதனை பக்தியோகஸ்ததர்த்தீசேத்' (ஹஜியொ வ:உயி-க் .தி -'