பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.24 அண்டகோள மெய்ப்பொருள் இந்திரியங்களை வேகம் தசமே புருஷேப்ராணா: ஆகமை காதச இாவொஷெஆானாகுேெெ ககாடிா) 'சீவனிடத்தில் இந்திரியங்கள் பத்து, மனம் பதினொன்றாகும்' என்றதினால் இந்திரியங்களை ப்ராணபதத்தாற் கூறுதல்நோக்கி அதன் மொழிபெயர்ப்பாகிய கால்' என்பதனாற் பாடியருளினாரெனினும் ஸமஞ்ஜஸமே யாகும். பதினோரிந்திரியங் கூறியிருப்ப ஆறிந்திரியங்கட்கே உற வுள்ளவன் என்றது, கருமேத்திரியமைந்தும் சரீரத்துடன் உண்டாய் அதனோடு இறுதியில் நசித்துவிடுமென்று வ்யாஸ் பகவான் ப்ருஹ்மஸூத்திரத்தில் அருளிச்செய்தது பற்றி யென்று துணியப்படும். இதனை 'ஹஸ்தாதயஸ்து ஸ்திதே தோ நைவம்' (ஹஜாடியஜூஆதெதொெெவ. வர லகு, உ, ச, டு) என்பதற்கு ஸ்ரீ பாஷ்யகார் உரைத் தருளியவாற்றா லுணர்க. இதனால் இவ்வைந்தையுங் கொள் ளாது ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றார் என்க. கல்லின் எழுத்து கடலின் அழுந்தி நீரற என்பது, மலையிடை நின்றும், கடலிடை மூழ்கியும் பசையற உணக் குதலான் எ-று. இவற்றால் இந்திரியங்கட்கு உறவு பூண்ட பெத்தாத்மா ஐச்வர்யகாமனாய் அஃதெய்தற்கு உபாயமாகத் தீர்த்தம் படிந்தும், மலையிடைத் தனிநின்றும், நெருப்பிடை நின்று பசையறவுணக்கியும் தவஞ்செய்தல் முதலிய கர்மங்களைக் குறித்தாராவர். இதனை பொருப்பிடையே நின்றும் புனற்குளித்து மைந்து நெருப்பிடையே நிற்கவுநீர் வேண்டா' (மூன்றாந்திருவந்தாதி.எ௬) என வரும் பாசுரங்கொண்டுணர்க. எழுதல் - இராது நிற்றலாதலானும், கல் - பொருப்பாதலாலும் பொருப்