பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அண்டகோள மெய்ப்பொருள் 35。 14. தானும் ஈனாள் ஈனப் படாஅள் என் பது இவள் தூனும் ஒரு ப்ரஜையைக் தன்னின்று ப்ரஸவிக்கமாட்டாள், ஒருவராற் ப்ரஸவிக்கப்படவுமாட்டாள் எ-று. ஈனாள்...படாஅள் என ஈண்டுக்கூறியதன் காரணம் நுணுகி நோக்கிற் புலனாம் எவ்விதத்தினும் எவரானும் தவறாதவள் என்றுணர்க. (மஹாபாரதம், சாந்தி 858). இவள் வாக்தேவியாய்ச் சப்தமே வடிவாயுள்ளவனாதலின் உலகிற் பெண்டிர்போலக் கருவுயிர்த்தலில்லை.எ-று. இவள் வடிவமான சப்தம் பரப்ருஹ்மத்துக்கு ச்வாஸமாய் நித்ய மான வேதவாக்யமாதலான், ஈனவும் படாஅள் என்றா ரென்க. ஈனப்பட்டால் நித்யமாதல் கெடும்; ' ஏதக் நிச்வ ஸுதம்' என்பது ப்ருஹதாரண்யக சுருதி. இவ்வாறே. ஸுபாலசுருதியுங் கூறிற்று. இங்ஙனம் உள்ளவளாகியும்- 15. எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள்-எழுவரும் மூவருமாகிய பதின்மர்ப்ரஜைகளைப் பெற்றனள் என்றுவியப்புச் சுவைபட உரைத்தார். தசப்பிரமாக்களைப் புத்திராக அடைந்தாள் என்பதைக் குறித்ததாம். காமாநு பவபோக ஸூசசகமான முலையில்லாளாகியும், காமாநுபோகத் துய்த்தற் குரிய ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவவிசேட மில்லாத வனைக் கலந்து-வேதம் ஒவ்வொரு சுமங்கலையும் அடைய வேண்டி ஆசிர்வதித்த-பத்துமக்களையும் பயந்தனள்: இது வியப்பாகும் என்பதாம். வேதம் பத்து மக்கள் பெறும்படி வாழ்த்தியது 'தசாஸ்யாம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி '(ஒாவலாவாசூாநாவெமிவதி2ெகாடியாக rు) என்னும் வாக்யத்தாலறிந்தது; பதின்மர்மக்களைப் பெற்றுப் பதியைப் பதினோரா மகவாகச் செய்க" என்பது, இதன் பொருள். 'இவள், பிரமாவின் சக்தியாய் அவன் உள்ளத்தமர்ந்து அவன் மானஸபுத்ரர்களான பிரமர்பதின்மரை உண்