பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஶ்ரீமதே ராமாநுஜாயநம :

அண்டகோள மெய்ப்பொருள்


தற்சிறப்புப்பாயிரம்

சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென யாருந் தெளிய வியம்புகேன்-பாரிற் றெருள்காட்டும் வேதச் செழுத்தமிழ்நா வீறன் அருள்காட்ட மெய்ம்மை யறிந்து. </poem>

ஆழ்வார்

சங்கத்தார்க்கு எழுதிய அகவல்.

அண்ட கோளத் தாரணு வாகிப் பிண்டம் பூத்த பேரெழி லொருமை யீருயிர் மருங்கி னுருயிர் தொகுத்து நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில் 5. வேரும் வித்து மின்றித் தானே தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர மூவழி முப்பழ முறைமுறை ருதலி னொன்றுண் டொண்சுவை தருவது மற்றது கல்லி னெழுந்து கடலி னழுந்தி 10. யறுகாற் குறவ னீரற விளைக்குஞ்

  1. ரா. ராஜா (பேச்சு) 04:25, 14 ஆகத்து 2021 (UTC)ரா. ராஜா