உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




வாணிப வழிகள்

மற்றக் கடல்கள் போன்று இதில் வாணிப வழிகள் இல்லை. இங்கு முக்கியமாகத் திமிங்கில வேட்டைக் கப்பல்களும் ஆராய்ச்சிக் கப்பல் களுமே வரும். விமானங்களும் இறங்கும். எதிர் காலத்தில் வாணிப வழிகள் அமையலாம்.