இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சொல்லின் செல்வன்
45
பாடலைப் பன்முறை படித்துப் பொருள் கண்டு அநுபவித்து மகிழவேண்டும்.
இங்ஙனம் இங்கு கூறப்பெற்ற நிகழ்ச்சிகளிலெல்லாம் அநுமனின் சொற்றிறத்தையும் அவன் நிகழ்ச்சிகளைச் சுமுகமாக - பலர் வியப்பெய்தும் வண்ணம் - தீர்த்துவைக்கும் பெற்றியையும் காண்கின்றோம்.