பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19 அற்புத மனிதர்நகரத்தார் எப்பொழுதும் தம்முடைய செல்வத்தினைமிக நல்ல பயன் தரக்கூடிய வகையிலேயே முதலீடு செய்வார்கள்.

அதனால்-

இவர்கள் வாழுமிடமெல்லாம், செல்வத் துறையில் மிக இன்றியமையாதவர்களாகவே, வாழ்ந்து வருகிறார்கள்.