பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 26ஓய்வு பெறும்போது பொதுத் தொண்டு என்று எண்ணாமல் உழைத்துச் சம்பாதிக்கும் போதே தர்மப் பணிகளுக்காகத் தொண்டாற்றுவதற்குகென்று தன் வருவாயைத் திட்டமிட்டு வகுத்தார்.

“ஈட்டலும்; காத்தலும்; வகுத்தலும்”, என்னும் மூன்றெழுத்தைத் தாரக மந்திரம் போல் தன் இறுதி மூச்சி உள்ளவரைப் பின்பற்றி வந்தார்.

கனவுகளை நினைவாக்க வேண்டிய காலம் அவருக்காகக் காத்திருந்தது.


அரசர் முத்தையா அவர்களும் அவருடைய தம்பியர் திரு. இராமநாதன் செட்டியாரும், திரு. சிதம்பரம் செட்டியாரும்-மேயர்உடையில்