பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33 அற்புத மனிதர்


கரத்தை அழுந்தப் பற்றியபடியே 1901-ம் ஆண்டு இறந்துபோனார்.

தாய், தந்தை, குரு, தெய்வம், தோழன் என்று அனைத்துமாகத் தன்னுடன் இருந்து அன்பும், ஆதரவும் காட்டி, தொழில் நுணுக்கங்களையும், வாழ்க்கை நெறிமுறைகளையும், புகட்டி -

நல்லதொரு வழிகாட்டியாய்த் திகழ்ந்த தன் தந்தையாரின் மரணம் அண்ணாமலைச் செட்டியாரின் மனதை வெகுவாகப் பாதித்து விட்டது.


அருபதாம் ஆண்டு நிறைவு விழாவில் திருப்பூட்டுதல்